logo

E   |   සි   |  

காண்க

2018, மே 03 ஆந் திகதி கூடிய அரசியற் கட்சிகளின் தலைவர்கள் 2018 மே மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டனர்.

2018 மே 09 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 06.30 (i) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) காலவிதிப்பு (விசேட ஏற்பாடுகள்)(திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iv) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இல. (i) முதல் (iv) வரையான மேற்சொல்லப்பட்ட சட்டமூலங்கள் அரசியலமைப்பின் 70ஆம் உறுப்புரையின் (4) ஆம் பந்தியில் குறித்துரைக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் இரண்டாவது கூட்டத்தொடரின் போது முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2018 மே 10 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - பி.ப. 06.30 2018.05.08 அன்று மேதகு சனாதிபதியின் பாராளுமன்ற உரை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்
 
2018 மே 11 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - பி.ப. 06.30 தேசிய கணக்காய்வு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இல. (i) முதல் (iv) வரையான மேற்சொல்லப்பட்ட சட்டமூலம் அரசியலமைப்பின் 70ஆம் உறுப்புரையின் (4) ஆம் பந்தியில் குறித்துரைக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் இரண்டாவது கூட்டத்தொடரின் போது முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2018, மார்ச் 22 மற்றும் 28ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2018 ஏப்ரல் 03 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் பத்து கட்டளைகள்
(இவை 2017.11.06, 2017.11.07, 2017.11.08, 2017.11.20, 2017.12.13, 2017.12.14, 2017.12.31, 2018.01.18, 2018.01.31 மற்றும் 2018.02.15 ஆம் திகதிகளிலான முறையே 2044/6, 2044/25, 2044/26, 2046/3, 2049/20, 2049/32, 2051/45, 2054/40, 2056/33 மற்றும் 2058/30 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2018.03.22 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2018.03.23 அன்று வெளியிடப்பட்ட 8(6)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)

(ii) ஹைட்ரோ புளோரொகாபனை (Hydro fluorocarbons –HFC) கட்டங் கட்டமாக குறைத்தல் சம்பந்தமாக மொன்ட்ரியெல் கூட்டமைப்பு மேற்கொண்ட கிகாலி திருத்தத்திற்கு இலங்கை இணங்கிச் செயற்படல் தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்
(இவ்விடயம் 2018.03.22 ஆம் திகதிய 248ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 17ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2018 ஏப்ரல் 04 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.00 - பி.ப. 09.30 பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீது நம்பிக்கையின்மை
(இப்பிரேரணை தொடர்பாக 2018.0326 அன்று வெளியிடப்பட்ட 8(7)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
பி.ப. 09.30 நம்பிக்கையின்மை மீதான வாக்கெடுப்பு
 
2018 ஏப்ரல் 05 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 12.30 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்
(இவை 2018.01.15 ஆம் திகதிய 2054/6, 2054/8 மற்றும் 2054/9 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2018.03.22 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2018.03.23 அன்று வெளியிடப்பட்ட 8(6)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
பி.ப. 01.30 - பி.ப. 06.30 நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2018.03.22 ஆம் திகதிய 248ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 13ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 
2018 ஏப்ரல் 06 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அனுதாபப் பிரேரணைகள் -
(i) கௌரவ எஸ். அலவி மௌலானா
(ii) கௌரவ கருப்பையா வேலாயுதம்
(iii) கௌரவ சுரநிமல் ராஜபக்ஷ
(iv) கௌரவ யு.பி. விஜேகோன்
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2018, மார்ச் 19 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2018 மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்களை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.

2018 மார்ச் 20 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) சட்டக் கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(இவ்விடயங்கள் 2018.03.09 ஆம் திகதிய 245ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 164, 175 மற்றும் 174ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளது)

(இவ்விடயம் 2018.03.09ஆம் திகதிய 245ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 156ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2018 மார்ச் 21 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) தீவிரப் பொறுப்பு முகாமை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமற்றமயமாக்கல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(இவ்விடயங்கள் 2018.03.09 ஆம் திகதிய 245ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 165, 166 மற்றும் 157ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 
2018 மார்ச் 22 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(இவ்விடயங்கள் 2018.03.09 ஆம் திகதிய 245ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 173 மற்றும் 163ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 
2018 மார்ச் 23 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள்
(இவ்விடயங்கள் 2018.03.09 ஆம் திகதிய 245ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 167 முதல் 171 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2018, மார்ச் 09 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2018 மார்ச் 20 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலைய (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iv) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(v) சட்டக் கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(இவ்விடயங்கள் 2018.03.09 ஆம் திகதிய 245ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 164, 161, 160, 175 மற்றும் 174ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(இவ்விடயம் 2018.03.09ஆம் திகதிய 245ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 156ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2018 மார்ச் 21 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) தீவிரப் பொறுப்பு முகாமை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமற்றமயமாக்கல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(இவ்விடயங்கள் 2018.03.09 ஆம் திகதிய 245ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 165, 166 மற்றும் 157ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 
2018 மார்ச் 22 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் கீழ் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை
(இவ்வறிக்கை 2018.03.06 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் 2018.03.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட 8(5)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் வெளியிடப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2018 மார்ச் 23 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 ஒத்திவைப்பு விவாதம் -
  • இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் அறிக்கை; மற்றும்
  • பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை
- தொடரப்படவுள்ளது

பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் ஆங்கில மொழி பெயர்ப்பு 2018.03.19 அன்று பாராளுமன்றத்திற்கு கிடைக்கப் பெறாவிடின், மேற்சொன்ன ஒத்திவைப்பு விவாதத்திற்கு பதிலாக பின்வரும் கட்டளைகளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள உடன்பட்டது-

  உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள்
(இவ்விடயங்கள் 2018.03.09 ஆம் திகதிய 245ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 167 முதல் 171 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
 
2018, பெப்ரவரி 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2018 மார்ச் 06 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டமூலம்
(ii) முற்பாதுகாப்பு வழிமுறைகள் சட்டமூலம்

(விவாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட விடயங்கள் தொடரப்படவுள்ளன)
(iii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(இவ்விடயங்கள் 2018.02.21 ஆம் திகதிய 240ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 9, 10 மற்றும் 8ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
(iv) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2017.11.17ஆம் திகதிய 2045/56ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியானது 2018.02.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் 2018.02.23 ஆம் திகதி வெளியிடப்பட்ட 8(4)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2018 மார்ச் 07 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவாயச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2018.02.21ஆம் திகதிய 240ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 19ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளைகள் தொடர்பான அறிக்கை - பரிசீலனை
(iii) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை இறுதி வரைவு - அங்கீகரிப்பதற்கு

(விவாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட விடயங்கள் தொடரப்படவுள்ளன)
(இவ்விடயங்கள் 2018.02.21ஆம் திகதிய 240ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 
2018 மார்ச் 08 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) மதுவரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(இவ்விடயங்கள் 2018.02.21ஆம் திகதிய 240ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 மற்றும் 5ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
(iii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கட்டளை
(2017.12.19ஆம் திகதிய 2050/11ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியானது 2018.02.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் 2018.02.23 ஆம் திகதி வெளியிடப்பட்ட 8(4)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2018 மார்ச் 09 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உப தலைவரின் ஊதியங்கள் மற்றும் ஆணைக்குழு அங்கத்தவர்களின் கொடுப்பனவுகளைத் திருத்தியமைத்தல்

(iii) அரசியலமைப்பின் கீழ் தீர்மானம்
(கணக்காய்வாளர் தலைமையதிபதியின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்துதல்)
(இவ்விடயங்கள் 2018.02.21ஆம் திகதிய 240ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 18, 6 மற்றும் 7ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 
2018, பெப்ரவரி 19 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2018 பெப்ரவரி 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, 21ஆம் திகதி புதன்கிழமை மற்றும் 22ஆம் திகதி வியாழக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.

2018 பெப்ரவரி 20 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 ஒத்திவைப்பு விவாதம் -
  • இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் அறிக்கை; மற்றும்
  • பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை
- தொடரப்படவுள்ளது
 
2018 பெப்ரவரி 21 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(இவ்விடயங்கள் 2018.02.19 ஆம் திகதிய 238ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 15ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2018 பெப்ரவரி 22 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 அனுதாபப் பிரேரணைகள்
காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 
2018, ஜனவரி 30 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2018 பெப்ரவரி 19 திங்கட்கிழமை

மு.ப. 10.00 - பி.ப. 06.30 (i) பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளைகள் தொடர்பான அறிக்கை - பரிசீலனை
(ii) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை இறுதி வரைவு - அங்கீகரிப்பதற்கு

(இவ்விடயங்கள் 2018.01.24 ஆம் திகதிய 236ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 மற்றும் 5ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
 
2018 பெப்ரவரி 20 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) மதுவரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2018.01.24 ஆம் திகதிய 236ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2018.01.25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 8(2)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2018 பெப்ரவரி 21 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி -
  • இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் அறிக்கை; மற்றும்
  • பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை
(மேற்சொன்ன இரு அறிக்கைகளும் 2018.01.23 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன)
 
2018 பெப்ரவரி 22 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி -
  • இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் அறிக்கை; மற்றும்/li>
  • பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை
 
2018 பெப்ரவரி 23 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உப தலைவரின் ஊதியங்கள் மற்றும் ஆணைக்குழு அங்கத்தவர்களின் கொடுப்பனவுகளைத் திருத்தியமைத்தல்
(ii) அரசியலமைப்பின் கீழ் தீர்மானம்
(கணக்காய்வாளர் தலைமையதிபதியின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்துதல்)
(இவ்விடயங்கள் 2018.01.24 ஆம் திகதிய 236ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11 மற்றும் 12ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)

(iii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(இவ்விடயம் 2018.01.25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 8(2)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 7ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

(iv) மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டமூலம் - ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்படவுள்ளது
(v) முற்பாதுகாப்பு வழிமுறைகள் சட்டமூலம் - ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்படவுள்ளது
(இவ்விடயங்கள் 2018.01.24 ஆம் திகதிய 236ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 
2018, ஜனவரி 22 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2018 ஜனவரி 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மற்றும் 24ஆம் திகதி புதன்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.

2018 ஜனவரி 23 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
 
2018 ஜனவரி 24 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30

(i) கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்களை ஒழுங்குபடுத்தல்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டமூலம் - ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்படவுள்ளது
(iii) முற்பாதுகாப்பு வழிமுறைகள் சட்டமூலம் - ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்படவுள்ளது

(இவ்விடயங்கள் 2017.12.11 ஆம் திகதி வெளியிடப்பட்ட 8ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் முறையே 4, 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)

பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks