காண்க
2018, ஜூலை 17ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2018 ஜூலை 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
|
2018 ஜூலை 20 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 06.30 | இலஞ்சம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.07.17 ஆம் திகதிய 21ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 18ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
2018, ஜூலை 05 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 ஜூலை மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2018 ஜூலை 17 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | “இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு மற்றும் சிங்கப்பூர் குடியரசு இற்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ) |
|
2018 ஜூலை 18 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (ii) காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.07.05 ஆம் திகதிய 19ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 16 மற்றும் 15ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு) |
|
2018 ஜூலை 19 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 12.00 | கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமற்றமயமாக்கல் சட்டமூலம் - குழு ஆய்நிலை (இவ்விடயம் 2018.07.05 ஆம் திகதிய 19ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | “2015 ஜனாதிபதித் தேர்தலிற்காக சீன கம்பனியொன்று நிதியளித்தமை தொடர்பாக ‘நிவ்யோர்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐதேக) |
|
2018 ஜூலை 20 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 06.30 | (i) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.07.05 ஆம் திகதிய 19ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 7 மற்றும் 8ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
2018, ஜூன் 21 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 ஜூலை மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2018 ஜூலை 03 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2018.06.21 ஆம் திகதிய 15ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 7ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு) |
|
2018 ஜூலை 04 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் எட்டு கட்டளைகள் (இக்கட்டளைகள் 2018.02.23, 2018.03.07, 2018.03.19, 2018.04.01, 2018.05.01, 2018.05.08, 2018.05.09 மற்றும் 2018.05.20 ஆம் திகதிகளிலான முறையே 2059/52, 2061/22, 2063/13, 2064/49, 2069/18, 2070/2, 2070/6 மற்றும் 2071/85 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2018.06.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2018.06.22 அன்று வெளியிடப்பட்ட 1(4)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) (ii) கட்டளைச்சட்டத்தின் கீழ் ஐந்து தீர்மானங்கள் (இத்தீர்மானங்கள் 2018.03.16, 2018.04.17, 2018.05.01, 2018.05.02, மற்றும் 2018.05.15 ஆம் திகதிகளிலான முறையே 2062/45, 2067/2, 2069/2, 2069/19, மற்றும் 2071/15 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2018.06.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2018.06.22 அன்று வெளியிடப்பட்ட 1(4)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) (iii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இவ்விடயம் 2018.06.21 ஆம் திகதிய 15ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (iv) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இக்கட்டளைகள் 2018.02.15 ஆம் திகதிய 2058/33 மற்றும் 2058/34 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2018.06.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2018.06.22 அன்று வெளியிடப்பட்ட 1(4)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2018 ஜூலை 05 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 06.30 | தேசிய கணக்காய்வு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.06.21 ஆம் திகதிய 15ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2018 ஜூலை 06 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 06.30 | “மாகாண சபை தேர்தல்கள் மற்றும் தேர்தல் முறைமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (இதஅக) |
2018, ஜூன் 19ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2018 ஜூன் 20ஆம் திகதி புதன்கிழமை மற்றும் 21ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
|
2018 ஜூன் 20 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | ஜெனரால் சோ் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.06.19 ஆம் திகதிய 13ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2018 ஜூன் 21 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 06.30 | (i) 1990 சுவசெரிய மன்றம் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள் (iii) இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2018.06.19 ஆம் திகதிய 13ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 5, மற்றும் 2 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
2018, ஜூன் 7 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 ஜூன் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2018 ஜூன் 19 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | “அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கைகள்” பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |
|
2018 ஜூன் 20 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) ஜெனரால் சோ் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2018.06.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது) (ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள் (2018.04.09 மற்றும் 2018.04.06 ஆம் திகதிய முறையே 2066/2 மற்றும் 2065/57 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள 08 மற்றும் 09/2018 ஆம் அறிவித்தல்கள் 2018.06.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2018.05.25 அன்று வெளியிடப்பட்ட 1(3)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) (iii) இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2018.06.07 ஆம் திகதிய 11ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 7ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
* “ஜெனரால் சோ் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (விசேட ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலம் உச்ச நீதிமன்றத்தில் சவால் விடப்படின் இல. (ii) மற்றும் (iii) இத்தினத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதுடன், இச்சட்டமூலம் நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படாவிட்டால் இது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அடுத்த விடயங்கள் இரண்டும் 2018.06.21 அன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்தது. |
|
|
2018 ஜூன் 21 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 06.30 | 1990 சுவசெரிய மன்றம் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.06.07 ஆம் திகதிய 11ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 18ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2018 ஜூன் 22 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 06.30 | அனுதாபப் பிரேரணைகள் - (i) கௌரவ ஏ.ஆர்.எம். அப்துல் காதர், முன்னாள் பா.உ., (ii) கௌரவ (திருமதி) ரேணுகா ஹேரத், முன்னாள் பா.உ., (iii) கௌரவ மல்லிகா ரத்வத்தே, முன்னாள் பா.உ. |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
2018, ஜூன் 05ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2018 ஜூன் 07ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
|
2018 ஜூன் 07 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 01.30 | மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஐந்து அறிவித்தல்கள் (இவ்விடயங்கள் 2018.06.05 ஆம் திகதிய 9ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 01.30 - பி.ப. 07.00 | “நாட்டிலுள்ள நிதி நிறுவனங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கலான நிலைமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |
|
2018 ஜூன் 08 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 06.30 | தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.06.05 ஆம் திகதிய 9ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 7 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
2018, மே 24 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 ஜூன் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2018 ஜூன் 05 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.30 | “இந்நாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்பாக நிலவும் நெருக்கடிகள்” பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |
|
2018 ஜூன் 06 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) மகப்பேற்று நன்மைகள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயங்கள் 2018.05.24 ஆம் திகதிய 7ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 22 மற்றும் 23ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2018 ஜூன் 07 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 06.30 | மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஐந்து அறிவித்தல்கள் (2018.01.18 ஆம் திகதிய 2054/41 மற்றும் 2054/42 ஆம் இலக்க; 2018.01.23 ஆம் திகதிய 2055/9; 2018.02.21 ஆம் திகதிய 2059/32 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள இவ்வறிவித்தல்கள் 2018.05.22 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2018.05.25 அன்று வெளியிடப்பட்ட 1(2)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2018 ஜூன் 08 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 06.30 | தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.05.24 ஆம் திகதிய 7ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 17ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
2018, மே 17 ஆந் திகதி கூடிய அரசியற் கட்சிகளின் தலைவர்கள் 2018 மே மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டனர்.
|
2018 மே 22 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள் (இவ்விடயங்கள் 2018.05.11 ஆம் திகதிய 1ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 16 மற்றும் 17ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு) |
|
2018 மே 23 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | தேசிய சூழல் சட்டத்தின் கீழ் ஏழு கட்டளைகள் (இவ்விடயங்கள் 2018.05.11 ஆம் திகதிய 1ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 9 முதல் 15 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2018 மே 24 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - பி.ப. 06.30 | இலங்கை தேயிலைச் சபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.05.11 ஆம் திகதிய 1ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 30ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2018 மே 25 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - பி.ப. 06.30 | (i) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (ii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஏழு தீர்மானங்கள் (இவ்விடயங்கள் 2018.05.11 ஆம் திகதிய 1ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 1 முதல் 8 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை(இதஅக) |