காண்க
2018, ஒக்டோபர் 10ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2018 ஒக்டோபர் 11ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
|
2018 ஒக்டோபர் 11 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 | அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (இவ்விடயம் 2018.10.09 அன்று வெளியிடப்பட்ட 2(3) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| மு.ப. 11.00 - பி.ப. 06.30 | (i) இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (ii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை (இவ்விடயங்கள் 2018.10.10 ஆம் திகதிய 40ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 3 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2018 ஒக்டோபர் 12 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 12.30 | விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.10.10 ஆம் திகதிய 40ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 01.30 - பி.ப. 07.30 | “மறைந்த கௌரவ மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளினை” நினைவு கூறல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐதேக) |
2018, செப்டெம்பர் 20 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 ஒக்டோபர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2018 ஒக்டோபர் 09 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.30 | அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ) (இவ்வறிக்கை 2018.07.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது) |
|
2018 ஒக்டோபர் 10 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 |
இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு) |
|
2018 ஒக்டோபர் 11 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 06.30 | (i) நிதிச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.09.20 ஆம் திகதிய 37ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 19ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (இதில் ஒன்று 2018.09.20 ஆம் திகதிய 37ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவதுடன் மற்றையது 2018.08.10 ஆம் திகதிய 2083/37 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2018.09.18 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, இப்பிரேரணை 2018.09.21 அன்று வெளியிடப்பட்ட 2(2)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) (iii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை (இவ்விடயம் 2018.09.20 ஆம் திகதிய 37ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 7ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2018 ஒக்டோபர் 12 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 05.30 | விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.09.20 ஆம் திகதிய 37ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 17ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 05.30 - பி.ப. 07.30 | “மறைந்த கௌரவ மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளினை” நினைவு கூறல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐதேக) |
2018, செப்டெம்பர் 06ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 செப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2018 செப்டெம்பர் 18 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) குடியியல், வான்செலவுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் (இவ்விடயங்கள் 2018.09.06 ஆம் திகதிய 33ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 21 மற்றும் 24ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2018 செப்டெம்பர் 19 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 |
(i) பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2018 செப்டெம்பர் 20 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 05.30 | (i) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இவ்விடயம் 2018.09.06 ஆம் திகதிய 33ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 25ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள் (இவ்வறிவித்தல் இலக்கங்களான 10/2018 மற்றும் 11/2018 என்பன 2018.06.13 ஆம் திகதிய முறையே 2075/23 மற்றும் 2075/24 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2018.09.04 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2018.09.07 அன்று வெளியிடப்பட்ட 2(1)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) (iii) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (iv) சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி (இவ்விடயங்கள் 2018.09.06 ஆம் திகதிய 33ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 05.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்புப் பிரேரணை (மவிமு) |
|
2018 செப்டெம்பர் 21 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 06.30 | அனுதாபப் பிரேரணைகள்- (i) மறைந்த கௌரவ எச்.எம். உபதிஸ்ஸ சில்வா, முன்னாள் பாஉ (ii) மறைந்த கௌரவ எம். திலகரத்ன, முன்னாள் பாஉ (iii) மறைந்த கௌரவ மங்கள முனசிங்க, முன்னாள் பாஉ |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
2018, செப்டெம்பர் 06ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2018 செப்டெம்பர் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
|
2018 செப்டெம்பர் 07 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 12.30 | (i) அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் |
| பி.ப. 01.30 - பி.ப. 05.30 | (ii) மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (iii) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயங்கள் 2018.09.06 ஆம் திகதிய 33ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 7, 3 மற்றும் 4ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 05.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |
2018, ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 செப்டெம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2018 செப்டெம்பர் 04 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (ii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை (iii) காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கு ஊதியமொன்றைச் செலுத்தல் (இவ்விடயங்கள் 2018.08.24 ஆம் திகதிய 2ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 1 முதல் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2018 செப்டெம்பர் 05 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 |
அஞ்சல் அலுவலகக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2018 செப்டெம்பர் 06 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 06.30 | (i) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி (இவ்விடயங்கள் 2018.08.24 ஆம் திகதிய 2ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 6 மற்றும் 7ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2018 செப்டெம்பர் 07 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 05.30 | (i) மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயங்கள் 2018.08.24 ஆம் திகதிய 2ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 8 மற்றும் 9ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 05.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |
2018, ஆகஸ்ட் 07 மற்றும் 10ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2018 ஆகஸ்ட் 21 செவ்வாய்க்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |
|
2018 ஆகஸ்ட் 22 புதன்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை - ஹஜ்ஜூப் பெருநாள்) | |
|
2018 ஆகஸ்ட் 23 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 06.30 | (i) மதுவரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயங்கள் 2018.08.07 ஆம் திகதிய 25ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 23 மற்றும் 22ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) (iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள் (இக்கட்டளைகள் 2018.04.12, 2018.04.24 மற்றும் 2018.05.15 ஆம் திகதிகளிலான முறையே 2066/40, 2068/9 மற்றும் 2071/16 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2018.08.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2018.08.10 அன்று வெளியிடப்பட்ட 1(7)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு) |
|
2018 ஆகஸ்ட் 24 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 06.00 | மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை (2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் 3அ. (11) ஆம் பிரிவின் பிரகாரம் வாக்களிப்பானது முழு பாராளுமன்ற உறுப்பினர்களுள் (வருகை தராதோர் உட்பட) மூன்றில் இரண்டிற்கு குறையாதவாறு, பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படல் வேண்டும் மற்றும் 2018.08.10 ஆம் திகதிய 28 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 48ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.00 | வாக்களிப்பு |
| பி.ப. 06.30 மணிக்கு படைக்கலச் சேவிதரின் சேவைகள் தொடர்பான குறிப்பு | |
2018, ஆகஸ்ட் 08ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2018 ஆகஸ்ட் 09ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
|
2018 ஆகஸ்ட் 09 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மதியம் 12.00 | குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் (திருத்தச்) சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2018, ஆகஸ்ட் 07) - தொடரப்படவுள்ளது (இவ்விடயம் 2018.08.08 ஆம் திகதிய 26ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| மதியம் 12.00 - பி.ப. 05.30 | (i) அரசியலமைப்பின் கீழ் பிரேரணை (ii) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.08.08 ஆம் திகதிய 26ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6 மற்றும் 7ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 05.30 - பி.ப. 07.30 | ஊடகம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ) |
2018, ஜூலை 17 மற்றும் 31 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 ஆகஸ்ட் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2018 ஆகஸ்ட் 07 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.07.20 ஆம் திகதிய 24ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2018 ஆகஸ்ட் 08 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) இருப்பிடக்கூறு சொத்தாண்மை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.07.17 ஆம் திகதிய 21ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 19ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் (2018.07.10 ஆம் திகதிய 2079/15 ஆம் இலக்க வர்த்தமானியினால் திருத்தப்பட்ட 2018.02.05 ஆம் திகதிய 2057/5 ஆம் இலக்க வர்த்தமானி 2018.07.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2018.07.20 அன்று வெளியிடப்பட்ட 1(6)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு) |
|
2018 ஆகஸ்ட் 09 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 05.30 | (i) அரசியலமைப்பின் கீழ் பிரேரணை (ii) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மேலுள்ள (i) மற்றும் (ii) ஆம் விடயங்களலான பிரேரணை மற்றும் சட்டமூலமானவை முறையே, 2018.07.20 ஆம் திகதிய 24ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 7ஆம் இலக்க விடயமாக மற்றும் 2018.07.20 அன்று வெளியிடப்பட்ட 1(6)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 2ஆம் இலக்க விடயமாக காணப்படுகின்றன) |
| பி.ப. 05.30 - பி.ப. 07.30 | “ஊடகம்” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ) |
|
2018 ஆகஸ்ட் 10 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 06.30 | ஏழு தனியார் உறுப்பினர் பிரேரணைகள் (i) கெளரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களின் பிரேரணை (பா. 1/’18) (ii) கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் பிரேரணை (பா. 2/’18) (iii) கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களின் பிரேரணை (பா. 4/’18) (iv) கெளரவ சமிந்த விஜேசிறி அவர்களின் பிரேரணை (பா. 15/’18) (v) கெளரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்களின் பிரேரணை (பா. 20/’18) (vi) கெளரவ (அசோக்க பிரியந்த அவர்களின் பிரேரணை (பா. 23/’18) (vii) கெளரவ துஷார இந்துனில் அமரசேன அவர்களின் பிரேரணை (பா. 29/’18) (மேற்சொன்ன பிரேரணைகள் 2018.07.06 அன்று வெளியிடப்பட்ட 1(5)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |