காண்க
2019, ஜூன் 04 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2019 ஜூன் 06 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
|
2019 ஜூன் 06 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | இலங்கை மதிப்பாளர்கள் நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2019.06.04 ஆம் திகதிய 65ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2019 ஜூன் 07 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 12.30 | மோட்டார் வாகனம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2019.06.04 ஆம் திகதிய 65ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 01.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்புப் பிரேரணை (ஐமசுகூ) |
2019, மே 23 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 ஜூன் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2019 ஜூன் 04 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | தேயிலை ஆராய்ச்சி சபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2019.05.23 ஆம் திகதிய 63ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2019 ஜூன் 05 புதன்கிழமை |
|
| இன்றைய தினம் அமர்வு இல்லை (ரமழான் பண்டிகை - பொது விடுமுறை) | |
|
2019 ஜூன் 06 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2019.05.23 ஆம் திகதிய 63ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 18ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2019 ஜூன் 07 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | மோட்டார் வாகனம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2019.05.23 ஆம் திகதிய 63ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 19ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
2019, மே 21 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2019 மே 22 ஆம் திகதி புதன்கிழமை, 23ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
|
2019 மே 22 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 04.00 | விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2019.05.21 ஆம் திகதிய 61ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 04.00 | 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு (இவ்விடயம் 2019.05.15 ஆம் திகதிய 2(4)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 04.00 - பி.ப. 06.30 | ஒத்திவைப்பு பிரேரணை (ஐமசுகூ) |
|
2019 மே 23 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 04.00 | (i) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி (ii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான எட்டு தீர்மானங்கள் (இவ்விடயம் 2019.05.21 ஆம் திகதிய 61ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 மற்றும் 14 முதல் 21 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 04.00 - பி.ப. 07.30 | ஒத்திவைப்புப் பிரேரணை (மவிமு) |
|
2019 மே 24 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.00 | பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் - நிறைவேற்றப்படவுள்ளது |
| பி.ப. 06.00 - பி.ப. 06.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
2019, மே 09 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 மே மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2019 மே 21 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.00 | செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை (இவ்விடயம் 2019.05.09 ஆம் திகதிய 59ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.00 - பி.ப. 06.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2019 மே 22 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 04.00 | விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2019.05.09 ஆம் திகதிய 59ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 04.00 - பி.ப. 06.30 | ஒத்திவைப்பு பிரேரணை (ஐமசுகூ) |
|
2019 மே 23 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.00 | வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி (இவ்விடயம் 2019.05.09 ஆம் திகதிய 59ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.00 - பி.ப. 06.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2019 மே 24 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 12.30 | தேயிலை ஆராய்ச்சி சபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2019.05.09 ஆம் திகதிய 59ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 18ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 01.30 - பி.ப. 06.30 | ஒத்திவைப்பு பிரேரணை (மவிமு) |
2019, மே 09ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2019 மே 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
|
2019 மே 10 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் - சபையினால் தீர்மானிக்கப்படும் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | “2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்பாரா பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி |
2019, ஏப்ரல் 02 மற்றும் மே 6 திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 மே மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2019 மே 07 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் - சபையினால் தீர்மானிக்கப்படும் |
| பி.ப. 02.00 | தெங்கு அபிவிருத்தி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு - (விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளது) (இவ்விடயம் 2019.04.05 ஆம் திகதிய 2ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | “2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்பாரா பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ) |
|
2019 மே 08 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) - சபையினால் தீர்மானிக்கப்படும் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | “2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்பாரா பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி |
|
2019 மே 09 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | (i) விசேட வியாபாரப் பண்ட அறவீடு சட்டத்தின் கீழ் ஆறு கட்டளைகள் (ii) அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி (iii) சுங்கக்கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (2019.03.29 அன்று வெளியிடப்பட்ட 1(12)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1 முதல் 8ஆம் இலக்க விடயங்களாக பிரசுரிக்கப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2019 மே 10 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | ஒன்பது தனியார் உறுப்பினர் பிரேரணைகள் (i) கெளரவ சமிந்த விஜேசிறி அவர்களின் பிரேரணை (பா. 11/’18) (ii) கெளரவ முஹம்மது நசீர் அவர்களின் பிரேரணை (பா. 13/’19) (iii) கெளரவ ஆனந்த அலுத்கமகே அவர்களின் பிரேரணை (பா. 17/’19) (iv) கெளரவ அசோக்க பிரியந்த அவர்களின் பிரேரணை (பா. 21/’19) (v) கெளரவ துஷார இந்துனில் அமரசேன அவர்களின் பிரேரணை (பா. 30/’19) (vi) கெளரவ ஹேஷா விதானகே அவர்களின் பிரேரணை (பா. 42/’19) (vii) கெளரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்களின் பிரேரணை (பா. 43/’19) (viii) கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் பிரேரணை (பா. 45/’19) (ix) கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களின் பிரேரணை (பா. 46/’19) (மேற்சொன்ன பிரேரணைகள் 2019.02.08 அன்று வெளியிடப்பட்ட 1(8)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
2019, பெப்ரவரி 06 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2019 பெப்ரவரி 19 செவ்வாய்க்கிழமை |
|
| இத்தினத்தில் அமர்வு இல்லை) (போயா தினம் - பொது விடுமுறை | |
|
2019 பெப்ரவரி 20 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை (இவ்விடயம் 2019.02.06 ஆம் திகதிய 23 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் 34ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவதோடு மற்றைய கட்டளை 2018.10.17 ஆம் திகதிய 2093/19 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2019.02.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2019.02.08 அன்று வெளியிடப்பட்ட 1(8)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 | நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளது (இவ்விடயங்கள் 2019.02.06 ஆம் திகதிய 23 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் 32 மற்றும் 33ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| மு.ப. 11.30 - பி.ப. 07.30 | “அரசியலமைப்பு பேரவை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ) |
|
2019 பெப்ரவரி 22 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | அனுதாபப் பிரேரணைகள்- (i) மறைந்த கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், முன்னாள் பாஉ (ii) மறைந்த கௌரவ பீ.எஸ். சுசைதாஸன், முன்னாள் பாஉ (iii) மறைந்த கௌரவ ஜினதாஸ நியதபால, முன்னாள் பாஉ |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு) |
2019, ஜனவரி 25 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 பெப்ரவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2019 பெப்ரவரி 05 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.30 | “பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக விசாரணை செய்வதற்கான சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (இதஅக) |
|
2019 பெப்ரவரி 06 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) தவறாளர்களை ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் கட்டளை (இவ்விடயம் 2019.01.25 ஆம் திகதிய 21ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) கடன் இணக்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2019.01.03 ஆம் திகதிய 2104/31 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2019.01.22 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2019.01.25 அன்று வெளியிடப்பட்ட 1(6)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2019 பெப்ரவரி 07 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2019.01.25 ஆம் திகதிய 21ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 7ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2019 பெப்ரவரி 08 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 07.30 | “எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை (2017.07.01 முதல் 2017.09.30 வரை)” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |