logo

E   |   සි   |  

காண்க


2019, ஜூலை 19ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 ஜூலை மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2019 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 2.00 - பி.ப. 6.30 நிருவாக மாவட்டங்கள் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(இவ்விடயம் 2019.07.12 ஆம் திகதிய 3ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 

2019 ஜூலை 24 புதன்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 2.00 - பி.ப. 6.30 கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2019.07.12 ஆம் திகதிய 3ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 

2019 ஜூலை 25 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 “இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (இதஅக)
 

2019 ஜூலை 26 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 “இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்” தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி (இதஅக)
 

2019, ஜூன் 27 மற்றும் ஜூலை 08ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 ஜூலை மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2019 ஜூலை 09 செவ்வாய்க்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 2.00 - பி.ப. 6.30 (i) குறைநிரப்பு மதிப்பீடு இல. 32
(நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு)
- அங்கீகரிக்கப்படவுள்ளது.

(ii) தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் தீர்மானம்

(இவ்விடயங்கள் 2019.06.27 ஆம் திகதிய 72ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள்
(2019.06.21 அன்று வெளியிடப்பட்ட 2(9) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 3 முதல் 6 வரையான விடயங்களாகும்.)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 

2019 ஜூலை 10 புதன்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.00 பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்)
மு.ப. 11.30 - பி.ப. 6.30 பிரதம அமைச்சர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மை
(2019.05.24 அன்று வெளியிடப்பட்ட 2(6)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் விடய இல. பா. 62/’19 எனும் திகதி குறிக்கப்படாத பிரேரணையொன்றாக பிரசுரிக்கப்பட்டுள்ளது)
 

2019 ஜூலை 11 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 பிரதம அமைச்சர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மை தொடர்பான விவாதத்தின் தொடர்ச்சி
 

2019 ஜூலை 12 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 ஒத்திவைப்புப் பிரேரணை (ஐமசுகூ)

2019, ஜூன் 20 மற்றும் 27ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2019 ஜூன் 27 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை நடாத்துவதற்கும் இத்தினங்களில் பின்வரும் விடயங்களை எடுத்துக் கொள்வதற்கும் தீர்மானித்தது.

 

2019 ஜூன் 27 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - பி.ப. 06.30 பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் - நிறைவேற்றப்படவுள்ளது
 

2019 ஜூன் 28 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - பி.ப. 12.30

குடியியல் வான்செலவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2019.06.27 ஆம் திகதிய 72ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

பி.ப. 1.30 - பி.ப. 4.30

ஒத்திவைப்பு பிரேரணை(ஐமசுகூ)

 

2019, ஜூன் 04 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 ஜூன் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2019 ஜூன் 18 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று அறிவித்தல்கள்

(இவ்விடயம் 2019.06.04 ஆம் திகதிய 65ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 

2019 ஜூன் 19 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2019.06.04 ஆம் திகதிய 65ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 19 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 

2019 ஜூன் 20 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 செயற்பாடு குறைவாகவுள்ள தொழில்முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல் (நீக்கல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2019.06.04 ஆம் திகதிய 65ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 

2019 ஜூன் 21 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2019.06.04 ஆம் திகதிய 65ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 

2019, ஜூன் 04 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2019 ஜூன் 06 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.

 

2019 ஜூன் 06 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 இலங்கை மதிப்பாளர்கள் நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2019.06.04 ஆம் திகதிய 65ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 

2019 ஜூன் 07 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 12.30 மோட்டார் வாகனம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2019.06.04 ஆம் திகதிய 65ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 01.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்புப் பிரேரணை (ஐமசுகூ)
 

2019, மே 23 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 ஜூன் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2019 ஜூன் 04 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 தேயிலை ஆராய்ச்சி சபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2019.05.23 ஆம் திகதிய 63ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 

2019 ஜூன் 05 புதன்கிழமை

இன்றைய தினம் அமர்வு இல்லை (ரமழான் பண்டிகை - பொது விடுமுறை)
 

2019 ஜூன் 06 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2019.05.23 ஆம் திகதிய 63ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 18ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 

2019 ஜூன் 07 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 மோட்டார் வாகனம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2019.05.23 ஆம் திகதிய 63ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 19ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 

2019, மே 21 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2019 மே 22 ஆம் திகதி புதன்கிழமை, 23ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.

 

2019 மே 22 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 04.00 விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2019.05.21 ஆம் திகதிய 61ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 04.00 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு
(இவ்விடயம் 2019.05.15 ஆம் திகதிய 2(4)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 04.00 - பி.ப. 06.30 ஒத்திவைப்பு பிரேரணை (ஐமசுகூ)
 

2019 மே 23 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 04.00 (i) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(ii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான எட்டு தீர்மானங்கள்
(இவ்விடயம் 2019.05.21 ஆம் திகதிய 61ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 மற்றும் 14 முதல் 21 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 04.00 - பி.ப. 07.30 ஒத்திவைப்புப் பிரேரணை (மவிமு)
 

2019 மே 24 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.00 பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் - நிறைவேற்றப்படவுள்ளது
பி.ப. 06.00 - பி.ப. 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)

2019, மே 09 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 மே மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2019 மே 21 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.00 செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
(இவ்விடயம் 2019.05.09 ஆம் திகதிய 59ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.00 - பி.ப. 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 

2019 மே 22 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 04.00 விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2019.05.09 ஆம் திகதிய 59ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 04.00 - பி.ப. 06.30 ஒத்திவைப்பு பிரேரணை (ஐமசுகூ)
 

2019 மே 23 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.00 வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(இவ்விடயம் 2019.05.09 ஆம் திகதிய 59ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.00 - பி.ப. 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 

2019 மே 24 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 12.30 தேயிலை ஆராய்ச்சி சபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2019.05.09 ஆம் திகதிய 59ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 18ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 01.30 - பி.ப. 06.30 ஒத்திவைப்பு பிரேரணை (மவிமு)





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks