logo

E   |   සි   |  

காண்க

2019, ஒக்டோபர் 15 மற்றும் 21 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2019 ஒக்டோபர் 22 செவ்வாய்க்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 
2019 ஒக்டோபர் 23 புதன்கிழமை

  வாய்மூல விடைக்கான வினாக்கள்
(சபையின் அனுமதியுடன் குழுவின் தீர்மானத்திற்கு அமைய ஒத்திவைக்கலாம்)
மு.ப. 10.30 - பி.ப. 6.30 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம்
[2020 ஆம் ஆண்டுக்கான கணக்கு வாக்குப்பணம்]

(இவ்விடயம் 2019.10.08 ஆம் திகதிய 3(8) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 5 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

(ii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(v) விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஆறு கட்டளைகள்
(vi) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(vii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிகள்
(viii) நிதிச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்
(ix) நிதித்தொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(x) மதுவரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(xi) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(xii) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(xiii) நிதி சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(இவ்விடயங்கள் 2019.10.08 ஆம் திகதிய 100 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 முதல் 21 ஆம் இலக்கம் வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)

(xiii) உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் தீர்மானம்(இவ்விடயம் 2019.10.08 ஆம் திகதிய 3(8) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 7 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
அரச அலுவல்கள் நிறைவடைந்தவுடன்:
  ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம்னு இரண்டாம் மதிப்பீடு (முன்வைக்கப்படவுள்ளது)
(இவ்விடயங்கள் 2019.10.08 ஆம் திகதிய 100 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 72 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 
2019 ஒக்டோபர் 24 வியாழக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 
2019 ஒக்டோபர் 25 வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 
2019, ஒக்டோபர் 02 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 ஒக்டோபர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2019 ஒக்டோபர் 08 செவ்வாய்க்கிழமை

  வாய்மூல விடைக்கான வினாக்கள்
(சபையின் அனுமதியுடன் குழுவின் தீர்மானத்திற்கு அமைய ஒத்திவைக்கலாம்)
பி.ப. 1.00 - பி.ப. 6.30 பொது ஒப்பந்தங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(இவ்விடயம் 2019.09.20 ஆம் திகதிய 99ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 18 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
அரச அலுவல்கள் நிறைவடைந்தவுடன்:
  இலங்கை சுற்றாடலியல் தொழில் வல்லுநர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (முன்வைக்கப்படவுள்ளது)
(இவ்விடயம் 2019.09.20 ஆம் திகதிய 3(7)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 8 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2019 ஒக்டோபர் 09 புதன்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 
2019 ஒக்டோபர் 10 வியாழக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 
2019 ஒக்டோபர் 11 வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 
2019, செப்டெம்பர் 17 ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2019 செப்டெம்பர் 18 ஆம் திகதி புதன்கிழமை, 19ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.

2019 செப்டெம்பர் 18 புதன்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 2.00 - பி.ப. 6.30 வணிகக் கப்பற்றொழில் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2019.09.17 ஆம் திகதிய 96 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 12ஆம் இலக்க விடயமாகும்.)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 
2019 செப்டெம்பர் 19 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 மக்கள் வங்கி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2019.09.17 ஆம் திகதிய 96 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11ஆம் இலக்க விடயமாகும்.)

பி.கு.: நிதி அமைச்சரின் முடிவுறுத்தும் உரையின் பின் மேற்சொன்ன சட்டமூலத்தின் குழு நிலை மற்றும் அது பற்றிய வாக்கெடுப்பு
பி.ப. 6.30 (i) அரசியலமைப்பின் கீழ் தீர்மானம்
(ii) இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
- விவாதமின்றி தீர்மானிக்கப்படவுள்ளது

(2019.09.17 ஆம் திகதிய 96 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 29 மற்றும் 30ஆம் இலக்க விடயங்களாகும்.)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2019 செப்டெம்பர் 20 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
(சபையின் அனுமதியுடன் குழுவின் தீர்மானத்திற்கு அமைய ஒத்திவைக்கலாம்)
மு.ப. 11.30 - பி.ப. 4.30 பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கௌரவ சந்திரசிறி கஜதீர அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை
பி.ப. 4.30 - பி.ப. 6.30 “மனித வாழ்க்கை மற்றும் அவர்களின் உடைமைகள் மீது காட்டு யானைகளின் தாக்குதல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை (ஐமசுகூ)

2019, செப்டெம்பர் 03 ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 செப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 2.00 - பி.ப. 6.30 (i) ஸ்ரம வாசனா நிதியம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) சம்பளச் சபைகள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஐந்து ஒழுங்குவிதிகள்

(2019.09.03 அன்று வெளியிடப்பட்ட 92 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 23, 24 மற்றும் 13 முதல் 17 வரையான விடயங்களாகும்.)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2019 செப்டெம்பர் 18 புதன்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 2.00 - பி.ப. 6.30 நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்

(2019.09.03 அன்று வெளியிடப்பட்ட 92 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 7 முதல் 9 வரையான விடயங்களாகும்.)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 
2019 செப்டெம்பர் 19 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 மக்கள் வங்கி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2019.09.03 அன்று வெளியிடப்பட்ட 92 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகும்.)

பி.கு.: மேற்சொன்ன சட்டமூலத்தின் குழு நிலை மற்றும் அது பற்றிய வாக்கெடுப்பு இத்தினத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2019 செப்டெம்பர் 20 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 (i) வணிகக் கப்பற்றொழில் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) இலங்கை றுஹுணு பொருளாதார அபிவிருத்திக் கூட்டுத்தபானம் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2019.09.03 அன்று வெளியிடப்பட்ட 92 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 26 மற்றும் 30 ஆம் இலக்க விடயங்களாகும்.)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)

2019, ஆகஸ்ட் 23 மற்றும் செப்டெம்பர் 03 ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 செப்டெம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2019 செப்டெம்பர் 03 செவ்வாய்க்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 2.00 - பி.ப. 6.30 நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி

(இவ்விடயம் 2019.08.23 ஆம் திகதிய 91ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2019 செப்டெம்பர் 04 புதன்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 1.30 பிரதம அமைச்சரிடம் வினாக்கள் - 04 வினாக்கள்
பி.ப. 1.30 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் - 08 வினாக்கள்
பி.ப. 2.00 - பி.ப. 6.30 ஒத்திவைப்புப் பிரேரணை (ஐமசுகூ)
 
2019 செப்டெம்பர் 05 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 (i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை

(இவ்விடயம் 2019.09.03 ஆம் திகதிய 92ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 
2019 செப்டெம்பர் 06 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 பொது ஒப்பந்தங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி

(இவ்விடயம் 2019.09.03 ஆம் திகதிய 92ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 12 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)

2019, ஆகஸ்ட் 09 ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2019 ஆகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 2.00 - பி.ப. 5.00 புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
பி.ப. 5.00 இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2019.08.09 அன்று வெளியிடப்பட்ட 87 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 72 மற்றும் 98 ஆம் இலக்க விடயங்களாகும்.)
பி.ப. 5.00 - பி.ப. 7.30 “நாட்டின் சில பகுதிகளில் நிலவுகின்ற வறட்சி” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை (மவிமு)
 
2019 ஆகஸ்ட் 21 புதன்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 2.00 - பி.ப. 5.00 தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(2019.08.09 அன்று வெளியிடப்பட்ட 87 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 76 மற்றும் 77 ஆம் இலக்க விடயங்களாகும்.)
பி.ப. 5.00 - பி.ப. 7.30 ஒத்திவைப்புப் பிரேரணை (ஐமசுகூ)
 
2019 ஆகஸ்ட் 22 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 மக்கள் வங்கி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2019.08.09 அன்று வெளியிடப்பட்ட 87 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 61 ஆம் இலக்க விடயமாகும்.)

பி.கு.: சட்டமூலத்தின் முழுப் பாராளுமன்ற குழு மற்றும் அது பற்றிய வாக்கெடுப்பு 2019 செப்டம்பர் 03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எடுத்துக் கொள்ள குழு உடன்பட்டது.
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 
2019 ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை/strong>

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 மறைந்த கௌரவ சாலிந்த திசாநாயக்க, சபை உறுப்பினர் மீதான அனுதாபப் பிரேரணை
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)

2019, ஜூலை 25 மற்றும் ஆகஸ்ட் 06 ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 ஆகஸ்ட் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2019 ஆகஸ்ட் 06 செவ்வாய்க்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 2.00 - பி.ப. 6.30 இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2019.07.25 அன்று வெளியிடப்பட்ட 80 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8 ஆம் இலக்க விடயமாகும்.)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 
2019 ஆகஸ்ட் 07 புதன்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 1.30 பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்)
பி.ப. 1.30 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்)
பி.ப. 2.00 - பி.ப. 6.30 “மட்டக்களப்பு கெம்பஸ் பிரைவட் லிமிடட் பற்றிய அவதானிப்புகள்” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு)
 
2019 ஆகஸ்ட் 08 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 முதல் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்

(2019.08.06 அன்று வெளியிடப்பட்ட 84 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 4 வரையான விடயங்களாகும்.)
 
2019 ஆகஸ்ட் 09 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 “வெளிநாடுகள் / வெளிநாட்டு முகவர் நிறுவனங்களுடன் அரசு / அரசு நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு பாராளுமன்ற ஒப்புதல் பெறுதல்” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ)

2019, ஜூலை 19 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2019 ஜூலை 31 ஆம் திகதி புதன்கிழமை மற்றும் ஆகஸ்ட் 01 ஆம் திகதி வியாழக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை நடாத்துவதற்கும் இத்தினங்களில் பின்வரும் விடயங்களை எடுத்துக் கொள்வதற்கும் தீர்மானித்தது.

2019 ஜூலை 31 புதன்கிழமை

மு.ப. 10.30 - பி.ப. 06.30 பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் - நிறைவேற்றப்படவுள்ளது
 
2019 ஆகஸ்ட் 01 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - பி.ப. 6.30

அனுதாபப் பிரேரணைகள்
(i) மறைந்த கௌரவ சேனாராஜா சமரநாயக்க, முன்னாள் பா.உ.
(ii) மறைந்த கௌரவ அப்துல் ரசாக் மன்சூர், முன்னாள் பா.உ.
(iii) மறைந்த கௌரவ வி.கே. இந்திக, முன்னாள் பா.உ.

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks