காண்க
2021, பெப்ரவரி 08 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 பெப்ரவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2021 பெப்ரவரி 09 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 |
ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்படவுள்ளன |
| பி.ப. 4.30 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2021 பெப்ரவரி 10 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (04 வினாக்கள்) |
| மு.ப. 10.30 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (08 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 |
தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் |
| பி.ப. 4.30 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2021 பெப்ரவரி 11 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2020.08.17 மற்றும் 2020.09.15 ஆம் திகதிகளில் முறையே 2189/4, 2189/5 மற்றும் 2193/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2021.02.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன) |
| பி.ப. 4.30 | அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் - விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளது |
| பி.ப. 4.30 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2021 பெப்ரவரி 12 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 4.30 | அனுதாபப் பிரேரணைகள் - (i) கௌரவ (திருமதி) சுரங்கனி எல்லாவள, முன்னாள் பா.உ. (ii) கௌரவ கே.பீ. சில்வா, முன்னாள் பா.உ. (iii) கௌரவ கபில் அபேரத்ன, முன்னாள் பா.உ. |
2021, ஜனவரி 18 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2021 ஜனவரி 19 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 |
(i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஆறு கட்டளைகள் |
| பி.ப. 4.30 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2021 ஜனவரி 20 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | பல்வேறு சட்டவாக்கங்களின் கீழ் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டும் கூறப்பட்டுள்ளவாறு அமுல்படுத்தப்படாத அமைச்சர்களினால் அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட கட்டளைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
|
|
|
2021 ஜனவரி 21 வியாழக்கிழமை |
பாராளுமன்ற அமர்வு இல்லை |
|
2021 ஜனவரி 22 வெள்ளிக்கிழமை |
பாராளுமன்ற அமர்வு இல்லை |
2020, டிசம்பர் 30 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 ஜனவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2021 ஜனவரி 05 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 |
(i) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு |
| பி.ப. 4.30 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2021 ஜனவரி 06 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (04 வினாக்கள்) |
| மு.ப. 10.30 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (08 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 |
(i) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு |
| பி.ப. 4.30 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2021 ஜனவரி 07 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள் (ii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள் (iii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை (iv) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள் (2020.12.10 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2(6) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1 முதல் 10 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) (v) புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2020.12.10 ஆம் திகதிய 44 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2021 ஜனவரி 08 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
2020, நவம்பர் 11 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2020 நவம்பர் 12 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை நடாத்துவதற்கும் இத்தினங்களில் பின்வரும் விடயங்களை எடுத்துக் கொள்வதற்கும் தீர்மானித்தது.
|
2020 நவம்பர் 12 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 5.00 |
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு |
| பி.ப. 5.00 மணிக்கு | இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு |
| பி.ப. 5.00 முதல் | குழு மற்றும் மூன்றாம் மதிப்பீடு |
| 2020 நவம்பர் 13 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 10.00 - பி.ப. 1.00 | ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
2020, ஒக்டோபர் 29 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2020 நவம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2020 நவம்பர் 03 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மதியம் 12.00 | மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (2020.10.23 ஆம் திகதிய 20 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
|
|
|
|
2020 நவம்பர் 04 புதன்கிழமை |
பாராளுமன்ற அமர்வு இல்லை |
|
2020 நவம்பர் 05 வியாழக்கிழமை |
பாராளுமன்ற அமர்வு இல்லை |
|
2020 நவம்பர் 06 வெள்ளிக்கிழமை |
பாராளுமன்ற அமர்வு இல்லை |
2020, ஒக்டோபர் 16 மற்றும் 21 ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2020 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2020 ஒக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 |
இலங்கை ஏற்றுமதிச் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள் |
| பி.ப. 4.30 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2020 ஒக்டோபர் 21 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 7.30 | அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு தொடரப்படவுள்ளது (இவ்விடயம் 2020.10.09 ஆம் திகதிய 16 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 21ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
|
2020 ஒக்டோபர் 22 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 7.30 | அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டின் ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்படவுள்ளது |
| பி.ப. 7.30 | சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு |
| பி.ப. 7.30 முதல் | முழுப் பாராளுமன்ற குழு |
|
2020 ஒக்டோபர் 23 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 4.30 | “கொவிட் - 19 தொற்றுநோய் பரவுவதால் நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
2020, செப்டெம்பர் 25 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2020 ஒக்டோபர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2020 ஒக்டோபர் 06 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 |
(i) நிதி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு |
| பி.ப. 4.30 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2020 ஒக்டோபர் 07 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம்(04 வினாக்கள்) |
| மு.ப. 10.30 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (08 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 |
(i) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு |
| பி.ப. 4.30 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2020 ஒக்டோபர் 08 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | “வெளிநாட்டு ஒப்பந்தங்கள்” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2020 ஒக்டோபர் 09 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
2020, செப்டெம்பர் 10 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2020 செப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2020 செப்டெம்பர் 22 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 |
(i) 2006 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க மற்றும் 2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள் (இந்த ஏழு கட்டளைகளும் 2020.03.27, 2019.12.05, 2019.10.31, 2019.12.14, 2020.02.20, 2020.05.26 மற்றும் 2020.06.17 ஆம் திகதிகளிலான முறையே 2168/9, 2152/35, 2147/72, 2153/29, 2163/26, 2177/2 மற்றும் 2180/21 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டு 2020.09.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2020.09.11 அன்று வெளியிடப்பட்ட 1(3) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.) (இந்த இரு ஒழுங்குவிதிகளும் மூன்று கட்டளைகளும் 2020.04.08, 2020.07.01, 2020.04.02, 2020.07.01 மற்றும் 2020.07.02 ஆம் திகதிகளிலான முறையே 2170/4, 2182/32, 2169/3, 2182/33 மற்றும் 2182/37 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டு 2020.09.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2020.09.11 அன்று வெளியிடப்பட்ட 1(3) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.) (இந்த முப்பத்தொரு கட்டளைகளும் 2019.11.01, 2019.11.07, 2019.11.08, 2019.12.13, 2019.12.24, 2020.01.24, 2020.02.01, 2020.02.24, 2020.03.03, 2020.03.07, 2020.03.18, 2020.03.26, 2020.04.09, 2020.04.16, 2020.04.30, 2020.05.07, 2020.05.21, 2020.06.16, 2020.06.16, 2020.06.26, 2020.07.18, 2020.07.31, 2019.10.28, 2019.11.28 2020.02.06, 2020.03.13, 2020.03.18, 2020.04.16, 2020.05.22, 2020.06.26 மற்றும் 2020.07.10 ஆம் திகதிகளிலான முறையே 2147/74, 2148/25, 2148/37, 2153/28, 2155/12, 2159/41, 2160/63, 2164/10, 2165/12, 2165/73, 2167/11, 2168/7, 2170/5, 2171/2, 2173/12, 2174/7, 2176/18, 2180/10, 2180/11, 2181/23, 2184/53, 2186/32, 2147/5, 2151/44, 2161/34, 2166/34, 2167/10, 2171/3, 2176/20, 2181/24 மற்றும் 2183/44 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டு 2020.09.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2020.09.11 அன்று வெளியிடப்பட்ட 1(3) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.) |
| பி.ப. 4.30 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2020 செப்டெம்பர் 23 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 5.30 | “2019 ஆம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான (2019.07.01 - 2019.09.30) தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |
|
2020 செப்டெம்பர் 24 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 5.30 | “2019 ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான (2019.10.01 - 2019.12.31) நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |
|
2020 செப்டெம்பர் 25 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 5.30 | அனுதாபப் பிரேரணைகள் (i) மறைந்த கௌரவ ஆர்.எம்.கே.பி. ரத்நாயக்க, முன்னாள் பா.உ. (ii) மறைந்த கௌரவ (திருமதி) சுரங்கனி எல்லாவள, முன்னாள் பா.உ. |