logo

E   |   සි   |  

காண்க


2021, ஜூன் 07 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 ஜூன் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:—

 

2021 ஜூன் 08 செவ்வாய்க்கிழமை

மு.ப. 10.00 - மதியம் 12.00 (i) நிதி முகாமைத்துவப் (பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2021.05.21 அன்று வெளியிடப்பட்ட 4 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 17 ஆம் இலக்க விடயமாகும்)
(ii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான 09 கட்டளைகள்
(2021.05.21 அன்று வெளியிடப்பட்ட 4 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 1 முதல் 9 வரையான விடயங்களாகும்)
(iii) ஏற்றுமதி இறக்குமதி (கட்டளை) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்
(2021.05.21 அன்று வெளியிடப்பட்ட 4 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 11 ஆம் இலக்க விடயமாகும்)
மதியம் 12.00 – பி.ப. 4.30 “நாட்டின் தற்போதைய நிலைமைகள்” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 
2021 ஜூன் 09 புதன்கிழமை
2021 ஜூன் 10 வியாழக்கிழமை
2021 ஜூன் 11 வெள்ளிக்கிழமை
பாராளுமன்ற அமர்வு இல்லை/strong>
 

2021, மே 13 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 மே மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2021 மே 18 செவ்வாய்க்கிழமை

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்)
மு.ப. 11.00 - பி.ப. 4.30

(i) நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) நிதிச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்

(2021.05.05 ஆம் திகதிய 74 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 மற்றும் 5 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)

(iii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(2021.05.07 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(12) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 10ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

(iv) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கட்டளை சட்டத்தின் கீழ் கட்டளை
(2021.05.05 ஆம் திகதிய 74 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

(v) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் எட்டு கட்டளைகள்
(2021.05.07 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(12) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2 முதல் 9 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)

(vi) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
(2021.05.07 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(12) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 11 மற்றும் 12 இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)

(vii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2021.05.07 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(12) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 13ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

பி.ப. 4.30 - பி.ப. 4.50/td> ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்/strong> ((02 வினாக்கள்)
பி.ப. 4.50 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2021 மே 19 புதன்கிழமை

மு.ப. 10.00 - பி.ப. 5.30 கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (தொடரப்படவுள்ளது)
 

2021 மே 20 வியாழக்கிழமை

மு.ப. 10.00 - பி.ப. 4.30 கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் தொடர்ச்சி
 
2021 மே 21 வெள்ளிக்கிழமை
  பாராளுமன்ற அமர்வு இல்லை

2021, ஏப்ரல் 30 மற்றும் மே 04ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 மே மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2021 மே 04 செவ்வாய்க்கிழமை

மு.ப. 10.00 - மு.ப. 11.00 (i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நான்கு அறிவித்தல்கள்
(iii) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iv) உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளன)

(2021.04.23 ஆம் திகதிய 72 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1, 3 முதல் 6, 9 மற்றும் 12ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
மு.ப. 11.00 - பி.ப. 5.30

“நாட்டின் தற்போதைய நிலைமை“ தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)

 

2021 மே 05 புதன்கிழமை

மு.ப. 10.00 - பி.ப. 4.30 “நாட்டின் தற்போதைய நிலைமை“ தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி

 

2021 மே 06 வியாழக்கிழமை

இவ்விரு தினங்களில் பாராளுமன்ற அமர்வுகள் இல்லை
(நாட்டில் நிலவும் கோவிட் - 19 நிலைமை காரணமாக)

2021 மே 07 வெள்ளிக்கிழமை

 

2021, ஏப்ரல் 19 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 ஏப்ரல் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2021 ஏப்ரல் 20 செவ்வாய்க்கிழமை

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்)
மு.ப. 11.00 - பி.ப. 4.30 (i) அந்நியச் செலவாணிச் சட்டத்தின் கீழ் ஐந்து ஒழுங்குவிதிகள்
(2021.04.09 அன்று வெளியிடப்பட்ட 3(10) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் 8 முதல் 12 வரையான விடயங்களாக 2021.04.21 ஆம் திகதிக்கு நிரல்படுத்தப்பட்டவையாக காணப்படுகின்றன)
(ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு அறிவித்தல்கள் (52 ஆம் அத்தியாயம்)
(2021.04.09 அன்று வெளியிடப்பட்ட 3(10) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் 2 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்களாக 2021.04.21 ஆம் திகதிக்கு நிரல்படுத்தப்பட்டவையாக காணப்படுகின்றன)
(iii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2021.04.09 அன்று வெளியிடப்பட்ட 3(10) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் 13 ஆம் இலக்க விடயமாக 2021.04.21 ஆம் திகதிக்கு நிரல்படுத்தப்பட்டவையாக காணப்படுகின்றது)
பி.ப. 4.30 - பி.ப. 4.50 ஒத்திவைப்பு வேளையின் போதான கேள்விகள் (02 வினாக்கள்)
பி.ப. 4.50 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2021 ஏப்ரல் 21 புதன்கிழமை

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்)
மு.ப. 11.00 - பி.ப. 4.30 விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2021.04.09 அன்று வெளியிடப்பட்ட 3(10) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் 14 ஆம் இலக்க விடயமாக 2021.04.21 ஆம் திகதிக்கு நிரல்படுத்தப்பட்டவையாக காணப்படுகின்றது)
பி.ப. 4.30 - பி.ப. 4.50 ஒத்திவைப்பு வேளையின் போதான கேள்விகள் (02 வினாக்கள்)
பி.ப. 4.50 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2021 ஏப்ரல் 22 வியாழக்கிழமை

மு.ப. 10.00 - பி.ப. 5.30 “அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பாக ஆராயும் சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் - (தொடரப்படவுள்ளது)
 
2021 ஏப்ரல் 23 வெள்ளிக்கிழமை
மு.ப. 10.00 - பி.ப. 5.30 “அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பாக ஆராயும் சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம்” இன் தொடர்ச்சி

2021, மார்ச் 25 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2021 ஏப்ரல் 05 திங்கட்கிழமை

மு.ப. 10.00 - பி.ப. 4.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (50 வினாக்கள்)
(2021.03.25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(7) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் காண்க)
பி.ப. 4.00

“தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு” இனை நியமிப்பதற்கான பிரேரணை
(2021.03.22 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(6) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

 

2021 ஏப்ரல் 06 செவ்வாய்க்கிழமை

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்)
மு.ப. 11.00 - பி.ப. 4.30 (i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்
(ii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருத்துவதற்கான தீர்மானம் - அங்கீகரிக்கப்படவுள்ளது

(2021.03.25 ஆம் திகதிய 62 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1, 4, 5, 2, 3 மற்றும் 6ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 4.30 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2021 ஏப்ரல் 07 புதன்கிழமை

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (08 வினாக்கள்)
(பிரதம அமைச்சரிடமான வினாக்கள் இல்லை)
மு.ப. 11.00 - பி.ப. 4.30 “2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாகப் புலனாய்வு செய்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் மேலதிக தொடர்ச்சி
 

2021 ஏப்ரல் 08 வியாழக்கிழமை

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்)
மு.ப. 11.00 - பி.ப. 4.30 “அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பாக ஆராயும் சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்
 
2021 ஏப்ரல் 09 வெள்ளிக்கிழமை
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்)
மு.ப. 11.00 - பி.ப. 4.30 “அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பாக ஆராயும் சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாத்த்தின் தொடர்ச்சி

2021, மார்ச் 17 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2021 மார்ச் 23 செவ்வாய்க்கிழமை

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்)
மு.ப. 11.00 - பி.ப. 4.30

(i) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் தீர்மானம்
(2021.03.10 ஆம் திகதிய 59 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(2021.03.10 ஆம் திகதிய 59 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 மற்றும் 4ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
(iii) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(2021.03.12 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

பி.ப. 4.30 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2021 மார்ச் 24 புதன்கிழமை

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்)
மு.ப. 11.00 - பி.ப. 4.30 (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(2021.03.12 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 4 மற்றும் 5ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 4.30 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2021 மார்ச் 25 வியாழக்கிழமை

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்)
மு.ப. 11.00 - பி.ப. 4.30 “2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாகப் புலனாய்வு செய்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி (தொடரப்படவுள்ளது)
 
2021 மார்ச் 26 வெள்ளிக்கிழமை
மு.ப. 10.00 - பி.ப. 4.30 “சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” தொடர்பான மேற்படி ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் மேலதிக தொடர்ச்சி

2021, மார்ச் 04 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2021 மார்ச் 09 செவ்வாய்க்கிழமை

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்)
மு.ப. 11.00 - பி.ப. 3.30

(i) தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி
(2021.02.25 ஆம் திகதிய 57 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2021.02.25 அன்று வெளியிடப்பட்ட 3(4) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(iii) இலங்கை ஏற்றுமதிச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(2021.02.25 ஆம் திகதிய 57 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)

பி.ப. 3.30 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

021 மார்ச் 10 புதன்கிழமை

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (08 வினாக்கள்)
மு.ப. 11.00 அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(மேற்சொன்ன தீர்மானம் 2021.03.01 ஆம் திகதிய 2217/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரித்துள்ளதுடன் 2021.03.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது)
மு.ப. 11.00 - பி.ப. 5.30 “2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாகப் புலனாய்வு செய்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்
 

2021 மார்ச் 11 வியாழக்கிழமை

  இன்றைய தினம் அமர்வு இல்லை - (மகா சிவராத்திரி தினம் - பொது விடுமுறை)
 
2021 மார்ச் 12 வெள்ளிக்கிழமை
  இன்றைய தினம் அமர்வு இல்லை

2021, பெப்ரவரி 18 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2021 பெப்ரவரி 23 செவ்வாய்க்கிழமை

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்)
மு.ப. 11.00 - பி.ப. 1.00

தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் தொடரப்படவுள்ளது - அங்கீகரிக்கப்படவுள்ளது (வாக்கெடுப்பின்றி)
(2021.02.12 ஆம் திகதிய 54 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 72ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

 

2021 பெப்ரவரி 24 புதன்கிழமை

மு.ப. 10.00 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்)
 

2021 பெப்ரவரி 25 வியாழக்கிழமை

மு.ப. 10.00 - பி.ப. 4.30 அனுதாபப் பிரேரணை -
கௌரவ வி.ஜ.மு. லொக்குபண்டார, முன்னாள் பா.உ. மற்றும் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர்
 
2021 பெப்ரவரி 26 வெள்ளிக்கிழமை
  இன்றைய தினம் அமர்வு இல்லை - (போயா தினம் - பொது விடுமுறை)





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks