காண்க
2021, செப்டெம்பர் 30 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 ஒக்டோபர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2021 ஒக்டோபர் 04 திங்கட்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 4.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (40 வினாக்கள்) (2021.09.22 அன்று வெளியிடப்பட்ட 4(10) இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தைப் பார்க்க) |
|
2021 ஒக்டோபர் 05 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (ii) பெறுமதிசோ் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை (iii) உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் கட்டளை (iv) உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (v) நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி (2021.09.22 ஆம் திகதிய 95 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3, 6, 5, 4 மற்றும் 7ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2021 ஒக்டோபர் 06 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (08 வினாக்கள்) (பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் இத்தினத்தில் இல்லை) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2021.09.22 ஆம் திகதிய 95 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2021 ஒக்டோபர் 07 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2021.09.22 ஆம் திகதிய 95 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)(ii) (ii) ஊழியர் சகாய நிதியம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (iii) ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளை (2021.09.22 அன்று வெளியிடப்பட்ட 4(10) இலக்க அனுபந்தத்தில் 1 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்களைப் பார்க்க) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
| 2021 ஒக்டோபர் 08 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | 2021 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
2021, செப்டெம்பர் 17ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 செப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2021 செப்டெம்பர் 21 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 |
(i) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (52 ஆம் அத்தியாயம்) (2021.09.07 ஆம் திகதிய 93 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11 முதல் 26 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) (இது 2021.09.07 அன்று வெளியிடப்பட்ட 4(9) இலக்க அனுபந்தத்தில் 8 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 |
“தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு” இற்கான உறுப்புரிமையை அதிகரிப்பதற்கான பிரேரணை - அங்கீகரிக்கப்படவுள்ளது (இது 2021.09.07 அன்று வெளியிடப்பட்ட 4(9) இலக்க அனுபந்தத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2021 செப்டெம்பர் 22 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 |
(i) பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இது 2021.09.07 அன்று வெளியிடப்பட்ட 4(9) இலக்க அனுபந்தத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
| Thursday, 2021 செப்டெம்பர் 23 வியாழக்கிழமை 2021 செப்டெம்பர் 24 வெள்ளிக்கிழமை |
இவ்விரு தினங்களும் பாராளுமன்ற அமர்வு இல்லை |
2021, செப்டெம்பர் 02 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 செப்டெம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2021 செப்டெம்பர் 06 திங்கட்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 4.30 | பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரேரணை (40 ஆம் அத்தியாயம்) (அதிமேதகு சனாதிபதியினால் 2021.08.30 அன்று வெளியிடப்பட்ட பிரகடனத்தைப் பார்க்க) |
| (இத்தினத்திற்கு நிரலிடப்பட்ட 40 வாய்மூல விடைக்கான வினாக்கள் எதிர்வரும் தினமொன்றிற்கு ஒத்திவைக்கப்படும்) | |
|
2021 செப்டெம்பர் 07 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) நிதிச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2021.08.17 ஆம் திகதிய 91 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8 மற்றும் 10ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) (iii) அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் பிரகடனம் (2021.08.30 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள இவ்விடயம் 2021.09.06 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான பிரேரணை 2021.09.07 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.) (iv) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (2021.08.17 ஆம் திகதிய 91 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 13ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (v) இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் (இது 2021.08.20 அன்று வெளியிடப்பட்ட 4(8) இலக்க அனுபந்தத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
| 2021 செப்டெம்பர் 08 புதன்கிழமை 2021 செப்டெம்பர் 09 வியாழக்கிழமை 2021 செப்டெம்பர் 10 வெள்ளிக்கிழமை |
பாராளுமன்ற அமர்வு இல்லை |
2021, ஆகஸ்ட் 16 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2021 ஆகஸ்ட் 17 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 |
(i) கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2021, ஜூலை 19 மற்றும் ஆகஸ்ட் 05 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 ஆகஸ்ட் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2021 ஆகஸ்ட் 03 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 5.30 | 2020 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் — (எதிர்க்கட்சி) |
|
2021 ஆகஸ்ட் 04 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (08 வினாக்கள்) (பிரதம அமைச்சரிடமான வினாக்கள் இல்லை) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2021.07.19 ஆம் திகதிய 85 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8 மற்றும் 9ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2021 ஆகஸ்ட் 05 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2021.07.19 ஆம் திகதிய 85 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11 மற்றும் 4ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) (iii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள் (2021.07.19 ஆம் திகதிய 85 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6 மற்றும் 7ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுவதுடன் அடுத்த கட்டளை 2021.04.19 ஆம் திகதிய 2224/2 இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட, 2021.07.06 ஆம் திகதிய 2235/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் திருத்தப்பட்டதும் 2021.07.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுமாகும்.) (iv) குறைநிரப்பு மதிப்பீடு - 2021 இற்கான தீர்மானம் (ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு) (இத்தீர்மானம் 2021.07.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், இது 2021.07.22 வெளியிடப்படவுள்ள 4(4) இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2021 ஆகஸ்ட் 06 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி (2021.07.19 ஆம் திகதிய 85 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2021, ஜூலை 05 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 ஜூலை மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:—
|
2021 ஜூலை 19 திங்கட்கிழமை |
|
| மு.ப. 10.00 – பி.ப. 5.30 | வலுசக்தி அமைச்சர் கௌரவ உதய கம்மன்பில அவர்கள் மீது நம்பிக்கையின்மை (2021.06.23 அன்று வெளியிடப்பட்ட 4(2)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் விடய இல. பா. 90/2021 எனும் திகதி குறிக்கப்படாத பிரேரணையொன்றாக பிரசுரிக்கப்பட்டுள்ளது) |
|
2021 ஜூலை 20 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் (வினாக்கள் 10) |
| மு.ப. 11.00 - பி.ப. 5.30 | வலுசக்தி அமைச்சர் கௌரவ உதய கம்மன்பில அவர்கள் மீது நம்பிக்கையின்மை தொடர்பான விவாதத்தின் தொடர்ச்சி |
|
2021 ஜூலை 21 புதன்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (ஹஜ்ஜூப் பெருநாள் –பொது விடுமுறை நாள்) |
|
| 2021 ஜூலை 22 வியாழக்கிழமை | |
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |
|
2021 ஜூலை 23 வெள்ளிக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (போயா தினம் –பொது விடுமுறை நாள்) |
|
2021, ஜூலை 05 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 ஜூலை மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2021 ஜூலை 06 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (iii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (iv) காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை திருத்தம் செய்தல் (2021.06.23 ஆம் திகதிய 80 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11, 13, 7 மற்றும் 8ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2021 ஜூலை 07 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (08 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2021.06.23 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4(2) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 3 மற்றும் 4ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2021 ஜூலை 08 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (ii) ஜெனரல் சோ் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2021.06.23 ஆம் திகதிய 80 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9 மற்றும் 14ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) (iii) குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2021.06.23 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4(2) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை |
| 2021 ஜூலை 09 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 5.30 | 2020 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் |
2021, ஜூன் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 ஜூன் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:—
|
2021 ஜூன் 22 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் (வினாக்கள் 10) |
| மு.ப. 11.00 – பி.ப. 4.30 |
(i) (i) இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (வினாக்கள் 02) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2021 ஜூன் 23 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் (வினாக்கள் 10) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) உள்நாட்டு திறைசேறி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (2021.06.08 அன்று வெளியிடப்பட்ட 4(1) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 3 ஆம் இலக்க விடயமாகும்.) (ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2021.06.08 அன்று வெளியிடப்பட்ட 4(1) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 4 மற்றும் 5 ஆம் இலக்க விடயங்களாகும்.) (iii) கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு மற்றும் அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவினங்களை மேற்கொள்வதற்கான குறைநிரப்பு மதிப்பீடு (இந்த குறைநிரப்பு மதிப்பீடு 2021.06.22 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான பிரேரணை 2021.06.23 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.) (iv) அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் இரு பிரகடனங்கள் (2021.06.22 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட 2021.06.17 மற்றும் 2021.06.18 திகதிகளிலான முறையே 2231/31 மற்றும் 2232/40 உடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களைப் பார்க்க. நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான பிரேரணைகள் 2021.06.23 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளன.) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (வினாக்கள் 02) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2021 ஜூன் 24 வியாழக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (போயா தினம் –பொது விடுமுறை நாள்) |
|
| 2021 ஜூன் 25 வெள்ளிக்கிழமை | |
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |