காண்க
2022, மார்ச் 16 மற்றும் 24 ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2022 மார்ச் 22 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2022.03.11 ஆம் திகதிய 16ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 48ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2022 மார்ச் 23 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2022.02.11 அன்று வெளியிடப்பட்ட 1(7) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 3 மற்றும் 4 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2022 மார்ச் 24 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2022.03.11 ஆம் திகதிய 16ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 50ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம் (2022.03.11 ஆம் திகதிய 16ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 47ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
| 2022 மார்ச் 25 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 10.00 | அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் தீர்மானம் (2022.03.2219 அன்று வெளியிடப்பட்ட 2272/09 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள இவ்விடயம் (2022.03.24) இன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் நிலையியற் கட்டளை 22 மற்றும் 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான பிரேரணை 2022.03.25 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) |
| மு.ப. 10.00 - பி.ப. 5.30 | பின்வரும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் - (i) கௌரவ பெட்டி வீரக்கோன் (ii) கௌரவ (செல்வி) க. தங்கேஸ்வரி (iii) கௌரவ ஜஸ்டின் கலப்பத்தி (iv) கௌரவ எம்.எஸ். செல்லச்சாமி |
2022, மார்ச் 3ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2022 மார்ச் 08 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2022.02.25 ஆம் திகதிய 1(5)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2022 மார்ச் 09 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2022.02.25 ஆம் திகதிய 12ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 | அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்- • சிசிர ஜயகொடி சியபத மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2022.02.25 ஆம் திகதிய 12ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2022 மார்ச் 10 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 12.30 | வேலையாட்கள் நட்டஈடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2022.02.25 ஆம் திகதிய 12ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 12.30 - பி.ப. 5.30 | மின்சக்தி மற்றும் வலுசக்தி தொடர்பில் நாட்டில் நிலவும் நெருக்கடி பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
| 2022 மார்ச் 11 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 3.00 |
பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன- (2022.02.11 ஆம் திகதிய 1(3)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1, 15 மற்றும் 21ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 3.00 - பி.ப. 5.30 | காணி அபிவிருத்தி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2022.02.25 ஆம் திகதிய 12ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
2022, பெப்ரவரி 17ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2022 பெப்ரவரி 22 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) விளைபொருட் தரகர்களுக்கு உரிமமளித்தற் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (ii) இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (2022.02.11 ஆம் திகதிய 8ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 31 மற்றும் 32ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2022 பெப்ரவரி 23 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 5.30 | எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்புப் பிரேரணை |
|
2022 பெப்ரவரி 24 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (2022.02.11 ஆம் திகதிய 8ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 22ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான நான்கு ஒழுங்குவிதிகள் (2022.02.11 அன்று வெளியிடப்பட்ட 1(3) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 3 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) (iii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை (2022.02.11 ஆம் திகதிய 8ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 28ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (iv) தாவர, விலங்கினப் பாதுகாப்புத் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (v) மரங்களை வெட்டி வீழ்த்துதல் (கட்டுப்படுத்தல்) சட்டத்தின் கீழான கட்டளை (2022.02.11 ஆம் திகதிய 8ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 24 மற்றும் 29ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
| 2022 பெப்ரவரி 25 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 10.00 - பி.ப. 5.30 | பின்வரும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் - (i) கௌரவ ஆனந்த ரத்னாயக (ii) கௌரவ ஆர்.ஆர்.டபிள்யூ.ராஜபக்ஷ (iii) கௌரவ சோமவீர சந்திரசிறி (iv) கௌரவ பீ.பி.திஸாநாயக (v) கௌரவ எச்.ஆர். மித்ரபால |
2022, ஜனவரி 21 மற்றும் பெப்ரவரி 7ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 பெப்ரவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2022 பெப்ரவரி 08 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (ii) மஹபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2022.01.21 ஆம் திகதிய 4ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6, 7 மற்றும் 8ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்: | |
| 4.30 p.m. | ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (முன்வைக்கப்படவுள்ளது) (2022.01.21 ஆம் திகதிய 4ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2022 பெப்ரவரி 09 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (iii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (iv) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (v) மாகாணசபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2022.01.21 ஆம் திகதிய 4ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரை மற்றும் 12ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) (vi) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (2022.01.21 வெளியிடப்பட்ட 1ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 12ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2022 பெப்ரவரி 10 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | பின்வருவன தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் - (i) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் (ii) ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம் (iii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் (iv) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் (v) மாகாணசபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) (திருத்தச்) சட்டமூலம் (vi) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் தொடரப்பட்டு பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படவுள்ளது |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
| 2022 பெப்ரவரி 11 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 10.00 - பி.ப. 4.30 | அனுதாபப் பிரேரணை - மறைந்த கௌரவ மங்கள சமரவீர, முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் பா.உ. |
|
2022 ஜனவரி 21 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 05.30 | சனாதிபதி அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி |
2022, ஜனவரி 11 மற்றும் 13ஆம் திகதிகளில் கூடிய அரசியற் கட்சிகளின் தலைவர்கள் 2022 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டனர்.
|
2022 ஜனவரி 18 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 | அதிமேதகு சனாதிபதி அவர்கள் சபாபீடத்திற்கு வருகை தருவதுடன் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் வைபவ ரீதியாக ஆரம்பித்தல் |
|
2022 ஜனவரி 19 புதன்கிழமை |
|
| பி.ப. 1.00 - பி.ப. 6.00 | இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33(அ) உறுப்புரைகளின் பிரகாரம் 2022 ஜனவரி 18ஆம் திகதி அதிமேதகு சனாதிபதி அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) - தொடரப்படவுள்ளது |
|
2022 ஜனவரி 20 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 6.00 | சனாதிபதி அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி |
|
2022 ஜனவரி 21 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 4.30 | (i) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (iii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (iv) சிவில் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (அரசியலமைப்பின் 70வது உறுப்புரையின் (4) ஆம் பந்தியில் குறித்துரைக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாம் கூட்டத்தொடரின் போது முறையாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட (i) முதல் (iv) வரையிலான விடயங்கள் மீது இரண்டாம் கூட்டத்தொடரின் போது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்) |
| அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்: | |
| ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு - முன்வைக்கப்படவுள்ளது | |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2021, ஒக்டோபர் 21 மற்றும் நவம்பர் 08ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 நவம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2021 நவம்பர் 08 திங்கட்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 5.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (50 வினாக்கள்) (2021.10.26 அன்று வெளியிடப்படவுள்ள 4(13) இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் இவ் 50 வினாக்களும் உள்ளடக்கப்படும்) |
|
2021 நவம்பர் 09 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 5.30 | அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் 2021 ஜூலை 20, ஒக்டோபர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று அறிக்கைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |
|
2021 நவம்பர் 10 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (04 வினாக்கள்) |
| மு.ப. 10.30 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (08 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) குடிவருவோர், குடியகல்வோர் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (iii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2021.11.08 ஆம் திகதிய 103 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1,2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) (iv) அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் தீர்மானம் (சனாதிபதியினால் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டதுடன் 2021.10.29 அன்று வெளியிடப்பட்ட 2251/64 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள இவ்விடயம் 2021.11.08 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான பிரேரணை 2021.11.10 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2021 நவம்பர் 11 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு(இவ்விரு சட்டமூலங்களும் 2021.10.22 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன) (iii) பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி (iv) காணி எடுத்தற் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்(2021.10.21 ஆம் திகதிய 101 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8 மற்றும் 10ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
| 2021 நவம்பர் 12 வெள்ளிக்கிழமை | |
| பி.ப. 2.00 | வரவு செலவுத் திட்ட உரை (2022) (“ஒதுக்கீட்டு” சட்டமூலம் (2022) இன் இரண்டாம் மதிப்பீடு) |
2021, ஒக்டோபர் 07 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2021 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2021 ஒக்டோபர் 19 செவ்வாய்க்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை - மீலாதுன் நபி) | |
|
2021 ஒக்டோபர் 20 புதன்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை - வெப் பௌர்ணமி போயா தினம்) | |
|
2021 ஒக்டோபர் 21 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - பி.ப. 3.00 | (i) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2021.10.07 ஆம் திகதிய 99 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (iii) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விரு சட்டமூலங்களும் 2021.10.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்ட்டதுடன் இவை தொடர்பான பிரேரணைகள் 2021.10.08 அன்று வெளியிடப்படவுள்ள 4(11) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்) (iv) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் கீழ் ஒழுங்குவிதிகள் (101 ஆம் அத்தியாயம்) (2021.10.07 ஆம் திகதிய 99 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 7 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 3.00 - பி.ப. 6.00 | “நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு உரங்கள் வழங்குவது தொடர்பான தற்போதுள்ள பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2021 ஒக்டோபர் 22 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (10 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - நண்பகல் 12.00 | செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள் (2021.07.30 மற்றும் 2021.09.06 ஆம் திகதிகளிலான 2238/40 மற்றும் 2244/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரித்துள்ளதுடன் 2021.10.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் இவை தொடர்பான பிரேரணைகள் 2021.10.08 அன்று வெளியிடப்படவுள்ள 4(11) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்) |
| நண்பகல் 12.00 - பி.ப. 5.30 | 2021.03.10 மற்றும் 2021.04.06 ஆம் திகதிளில் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |