காண்க
2022, ஜூலை 15 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், பின்வரும் அலுவல்களுக்கு சபை இணங்கியது.
|
2022 ஜூலை 19 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 | ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்ளல் |
|
2022 ஜூலை 20 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 | 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்துதல் |
2022, ஜூன் 30 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 ஜூலை மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2022 ஜூலை 04 திங்கட்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 3.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (50 வினாக்கள்) |
|
2022 ஜூலை 05 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 5.30 | (i) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2022.06.22 ஆம் திகதிய 41ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள் (iii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (2022.06.22 அன்று வெளியிடப்பட்ட 2(2) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 2, 3 மற்றும் 10ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) (iv) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (2022.06.23 அன்று வெளியிடப்பட்ட 2(3) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (v) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஆறு கட்டளைகள் (vi) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழு்ஙகுவிதிகள் (2022.06.22 அன்று வெளியிடப்பட்ட 2(2) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 4 முதல் 9 மற்றும் 11 மற்றும் 12ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2022 ஜூலை 06 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்) |
| மு.ப. 10.30 - பி.ப. 4.30 | “நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
| 2022 ஜூலை 07 வியாழக்கிழமை | |
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |
| 2022 ஜூலை 08 வெள்ளிக்கிழமை | |
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |
2022, ஜூன் 10 மற்றும் 21ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 ஜூன் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2022 ஜூன் 21 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | (i) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2022.06.10 ஆம் திகதிய 39ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 57 மற்றும் 55ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) (மேற்சொன்ன இரு விடயங்களும் விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளன) |
| மு.ப. 11.30 - பி.ப. 4.30 | (iii) கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2022.06.10 ஆம் திகதிய 39ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 58ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2022 ஜூன் 22 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | “நாட்டின் சுகாதாரத் துறையின் தற்போதைய பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2022 ஜூன் 23 வியாழக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (2022.06.21 ஆம் திகதியன்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்தின்படி) |
|
|
2022 ஜூன் 24 வெள்ளிக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (2022.06.21 ஆம் திகதியன்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்தின்படி) |
|
2022, ஜூன் 2 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 ஜூன் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2022 ஜூன் 07 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | (i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2022.05.20 ஆம் திகதிய 35ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (2022.05.20 அன்று வெளியிடப்பட்ட 1(15) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (மேற்சொன்ன இரு விடயங்களும் விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளன) |
| மு.ப. 11.30 - பி.ப. 5.30 | 2022.06.07 அன்று பிரதம அமைச்சரினால் ஆற்றப்பட்ட விசேட கூற்று தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |
|
2022 ஜூன் 08 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 5.30 | (i) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஐந்து தீர்மானங்கள் (2022.05.31 அன்று வெளியிடப்பட்ட 1(16) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) (ii) குறைநிரப்பு மதிப்பீடு - 2022 (நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு) (2022.06.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது) |
|
2022 ஜூன் 09 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2022.05.20 அன்று வெளியிடப்பட்ட 1(15) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2022.05.20 ஆம் திகதிய 35ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
| 2022 ஜூன் 10 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 10.00 - பி.ப. 5.30 | அனுதாபப் பிரேரணை - மறைந்த கௌரவ அமரகீர்த்தி அதுகோரள, முன்னாள் பா.உ. |
2022, மே 17 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 மே மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2022 மே 17 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 5.30 | சமீபத்திய கலவரங்களால் அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) - தொடரப்படவுள்ளது |
|
2022 மே 18 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 5.30 | சமீபத்திய கலவரங்களால் அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் |
|
2022 மே 19 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 5.30 | சமீபத்திய கலவரங்களால் அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் (2022.05.18 அன்று சபையினால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக) |
|
2022 மே 20 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.00 - பி.ப. 5.30 | சமீபத்திய கலவரங்களால் அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் (2022.05.19 அன்று சபையினால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக) |
2022, ஏப்ரல் 22 மற்றும் மே 05 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 மே மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2022 மே 03 செவ்வாய்க்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை - ரமலான் பெருநாள்) |
|
|
2022 மே 04 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 5.30 | சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் நிதி அமைச்சர் கௌரவ எம்.யூ.எம். அலி சப்ரி அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைக் கூற்று பற்றிய கலந்துரையாடல் |
|
2022 மே 05 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 5.30 | (i) ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை (2022.04.22 ஆம் திகதிய 28ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் நிதி அமைச்சர் கௌரவ எம்.யூ.எம். அலி சப்ரி அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைக் கூற்று பற்றிய ஒத்திவைக்கப்பட்ட கலந்துரையாடலின் தொடர்ச்சி |
| 2022 மே 06 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 10.00 - பி.ப. 5.30 | சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் நிதி அமைச்சர் கௌரவ எம்.யூ.எம். அலி சப்ரி அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைக் கூற்று பற்றிய ஒத்திவைக்கப்பட்ட கலந்துரையாடலின் தொடர்ச்சி |
2022, ஏப்ரல் 08 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 ஏப்ரல் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2022 ஏப்ரல் 19 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2022.04.08 ஆம் திகதிய 24ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 45ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2022.04.08 ஆம் திகதிய 24ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 46ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2022 ஏப்ரல் 20 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று அறிவித்தல்கள் (2022.04.08 ஆம் திகதிய 24ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 51, 52 மற்றும் 53ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) (ii) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (இது 2022.01.11 ஆம் திகதிய 2262/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2022.04.05 ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2022.04.08 அன்று வெளியிடப்பட்ட 1(10) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2022 ஏப்ரல் 21 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள் (இவை 2021.11.23, 2021.12.21, 2021.12.31 மற்றும் 2022.01.11 ஆம் திகதிகளில் முறையே 2255/8, 2259/9, 2260/72 முறையே 2262/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் இவை 2022.04.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2022.04.08 அன்று வெளியிடப்பட்ட 1(10) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
| 2022 ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் (2022.04.08 ஆம் திகதிய 24ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 42, 43 மற்றும் 44ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2022, மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 1ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2022 ஏப்ரல் 05 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (ii) விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2022.03.24 ஆம் திகதிய 19ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6 மற்றும் 7ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 4.30 | அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்- நீதிமன்றங்களை அவமதிப்புச் செய்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2022.03.24 ஆம் திகதிய 19ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2022 ஏப்ரல் 06 புதன்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (04 வினாக்கள்) |
| மு.ப. 10.30 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2022.03.24 ஆம் திகதிய 19ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (iii) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2021.10.29 ஆம் திகதிய 2251/63 ஆம் இலக்க மற்றும் 2021.08.14 ஆம் திகதிய 2240/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் இவை முறையே 2022.03.22 மற்றும் 2022.03.23 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2022.03.25 அன்று வெளியிடப்பட்ட 1(8) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2022 ஏப்ரல் 07 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 4.30 | (i) மிகைக்கட்டண வரி சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2022.03.24 ஆம் திகதிய 19ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இக்கட்டளைகள் 2022.01.06 மற்றும் 2022.01.11 ஆம் திகதிகளில் முறையே 2261/58 மற்றும் 2262/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் இவை 2022.03.24 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2022.03.25 அன்று வெளியிடப்பட்ட 1(8) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன) |
| பி.ப. 4.30 - பி.ப. 4.50 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| பி.ப. 4.50 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
| 2022 ஏப்ரல் 08 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 10.00 - பி.ப. 8.00 | “சர்வதேச நாணய நிதிய அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |