பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சுங்க (திருத்தச் ) சட்டத்தினாலும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான (235 அத்தியாயமான) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் 19 (அ) ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் சுங்கத் தீர்வைகள் தொடர்பில் ஆக்கப்பட்டு, 2014 சனவரி 06 ஆம் திகதிய 1844/6 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) 2007 , 2008 , 2009 , 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைகள்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்
(iv) 2013 ஆம் ஆண்டின் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
தேசிய பொது வழிகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
சபையால் நிறைவேற்றப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மிருக வதைக்கான புதிய சட்டங்களை தயாரித்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1855 மணியளவில் பாராளுமன்றம் 2014 மே 07ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks