பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகார சபை
(ii) 2013 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை
(iii) 2011/2012 ஆம் ஆண்டுக்கான வரையறுத்த இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்
(iv) 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனம்(v) 2012 ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட திறன்கள் அபிவிருத்தி நிதியம்
(vi) 2010 ஆம் ஆண்டுக்கான கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபை
(vii) 2009 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி நிர்மாண கூட்டுத்தாபனம்
(viii) 2012 ஆம் ஆண்டுக்கான பொது நம்பிக்கைப் பொறுப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
பெயர் மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 113; எதிராக 42; சமூகமளிக்காதோர் 68) சபையால் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து, 1847 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஏப்ரல் 25ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks