பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
காண்க
விவாதத்திற்கும் அங்கீகாரத்திற்குமாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் ஒரு புதிய சட்டவாக்க பிரேரணை அல்லது ஏற்கனவே இருக்கின்ற சட்டத்திற்கான ஒரு திருத்தம்.
சட்டம் என்பது, குறிப்பிட்ட விடயங்களுக்கான சட்ட ஒழுங்குவிதிகளையும் தேவைப்பாடுகளையும் வரையறைசெய்து பாராளுமன்றத்தினால் முறையாக இயற்றப்படும் ஒரு சட்டவாக்கமாகும்.
பாராளுமன்ற விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தி, விவாதங்களின் போது, ஒழுங்கைப் பேணுவதற்கு பொறுப்பாகவுள்ள, ஒழுங்கை உறுதிப்படுத்தி விவாதங்கள் மற்றும் சட்டவாக்கச் செயன்முறைகளை வசதியளித்து, பாராளுமன்ற கூட்டத்தொடர்களுக்குத் தலைமைவகிக்கும் பாராளுமன்றத்தின் தலைவர்.
பாராளுமன்றத்தில் அரசாங்க அலுவல்கள் மற்றும் சட்டவாக்க நிகழ்ச்சி நிரலை முகாமைத்துவம் செய்வதற்குப் பொறுப்பான அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சர்.
ஏதாவதொரு குறிப்பிட்ட அமர்வு தினத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை இது குறிப்பிடுகின்றது.
இலங்கையில் சகல வளர்ந்த பிரசைகளும் வாக்களிக்கும் உரிமையினைக் கொண்டுள்ள ஒரு முறைமை.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் கடமைகளை இடையூறின்றி நிறைவேற்றுவதற்காக அவர்களுடைய சுயாதீனத்தையும் ஆற்றலையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டரீதியான விடுபாட்டுரிமைகளும் உரிமைகளும்.
பாராளுமன்ற அதிகாரத்தின் வைபவரீதியான அடையாளச்சின்னம்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks