E   |   සි   |  


காண்க

பாராளுமன்றக் குழுவொன்றின் நடவடிக்கைகளுக்குத் தலைமைதாங்கி அதனை முகாமைத்துவம் செய்யும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்

இலங்கைப் பாராளுமன்றத்தில் குறுக்கீடு என்பது பாராளுமன்ற விதிகள் மீறப்படுவதனால் அல்லது உறுப்பினர்கள் ஒழுங்கீனமான நடத்தையில் ஈடுபடுவதனால் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்படும் தடைகளைக் குறிக்கிறது.

இது, பாரதூரமான தவறான நடத்தை அல்லது அரசியலமைப்பு மீறல்கள் காரணமாக சனாதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி போன்ற உயர் பதவியில் உள்ள அதிகாரி ஒருவரைப் பதவியில் இருந்து நீக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கைமுறை சார்ந்த படிமுறையாகும்.

பாராளுமன்றம் அல்லது குழுவில் அதன் அலுவல்களை நடத்துவதற்காகப் சமூகமளித்திருக்கவேண்டிய ஆகக்குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை.

பாராளுமன்றம் அதன் அலுவல்களை நடத்துவதற்காகக் கூடுகின்ற ஒரு காலப்பகுதி.

பாராளுமன்றக் கூட்டத்தொடரின் போது பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.

பாராளுமன்றம் என்பதற்கான ஒரு மாற்று சொற்பதம்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks