பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
காண்க
எதிர்வரும் திட்டமிடப்பட்ட நேரம் மற்றும் திகதி வரையில், பாராளுமன்ற நடவடிக்கைகளின் இடைநிறுத்தம்
பாராளுமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் அலுவல் விடயங்களை பட்டியற்படுத்தும் ஆவணம்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினை என்பது பாராளுமன்ற விதிகள் மீறப்படுவதை நிவர்த்திசெய்வதற்காக அல்லது பாராளுமன்ற நடைமுறை பற்றிய தெளிவைப் பெறுவதற்காக உறுப்பினர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை முறைசார்ந்த ஓர் இடையீடாகும்.
எதிர்கால திகதியொன்றி எடுத்துக்கொள்ளபடவுள்ள பாராளுமன்ற அலுவல்களின் குறிப்பை விளக்குகின்ற ஒரு உத்தியோகபூர்வ பதிவேடு.
பொதுத் தேர்தல்களுக்கு வழியமைத்துப் பாராளுமன்றத்தின் நடப்பு பதவிக்காலத்தை முடிவுறுத்துதல்.
குறிப்பிட்ட விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து அறிக்கை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு குழு.
பாராளுமன்றக் குழுவொன்றுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் அக்குழுவின் காண்புகள், விதப்புரைகள் மற்றும் தீர்மானங்களைக் தெளிவுபடுத்தி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஓர் அறிக்கை.
முழுப் பாராளுமன்ற குழுவினால் செய்யப்படும் சட்டமூலமொன்று தொடர்பான விரிவான பரிசீலனை.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks