பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
காண்க
அரசியலமைப்பில் குறிப்பிப்பட்ட பதவிகளுக்கான நியமனங்களை விதந்துரைக்கும் சுயாதீனமான அமைப்பு.
பாராளுமன்றத்திலுள்ள அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிதிநித்துவப்படுத்தி பெயர்குறிப்பிடப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கி, சபாநாயகரிர் தலைமைதாங்கும் ஒரு குழு. இது சபை அலுவல்களையும் பாராளுமன்ற அலுவல்களுக்கான நேர ஒதுக்கத்தையும் தீர்மானிக்கின்றது
காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, பொதுவாக ஒரு முன்னாள் உறுப்பினருக்கு அல்லது ஒரு பிரபலத்திற்கு உத்தியோகபூர்வமான முறையில் அனுதாபம் தெரிவித்து அவரின் நினைவினை கௌரவிப்பதற்கான ஒரு விவாதம்.
சட்டமூலமொன்றின் கோட்பாடுகள் பொதுவான அமைப்பில் விவாதிக்கப்படுகின்ற சட்டவாக்கச் செயன்முறையிலுள்ள ஒரு நிலைமை.
குறிப்பிட்ட விடயங்களை ஆராய்வதற்காக குழு ஒன்றினுள் நியமிக்கப்பட்ட சிறிய குழு.
ஆளும் கட்சியையோ அல்லது ஆளும் கூட்டமைப்பையோ சாராத பாராளுமன்ற உறுப்பினர்கள்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியைச் சார்ந்த மிகப் பெரிய அரசியல் கட்சியின் தலைவர்.
வரவு செலவுத்திட்டம் என அழைக்கப்படுகின்ற பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படும் குறிப்பிட்ட ஒரு நிதியாண்டிற்காக அரசாங்கச் செலவினத்துக்குப் அதிகாரமளிக்கும் ஒரு சட்டவாக்க பிரேரணை (சட்டமூலம்).
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks