பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
ஒவ்வொரு குழுவும் அவசியமென அது கருதும்போது, அத்தகைய குழுவினால் குறித்துரைக்கப்பட்ட ஒரு காலப்பகுதியினுள் அத்தகைய கருமங்களைப் பரிசோதனை செய்து அத்தகைய குழுவிற்கு அறிக்கையிடுவதற்கு அதன் சொந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய உபகுழுக்களை நியமிக்கலாம். அத்தகைய குழுவானது அவசியமென அது கருதும்போது உபகுழுவானது அதற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட கருமங்களை முழுமையாகப் பரிசீலிப்பதற்குத் தேவையான கடமைகளைப் புரிவதற்காக எவரேனுமாளை அதன்முன்னர் அழைத்து விசாரணை செய்வதற்கும் ஏதேனும் பத்திரத்தை, பதிவேட்டை அல்லது ஆவணத்தை வரவழைத்துப் பரிசோதனை செய்வதற்கும் பரிசீலனைக்காக இடத்துக்கிடம் செல்வதற்கும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் கூடுவதற்கும் அத்தகைய உபகுழுக்களிற்கு அதிகாரமளிக்கலாம்.
உங்களுக்கு தற்போது புதுத் தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.
உங்களுக்கு தற்போது புதுத் தகவல்கள் கிடைக்கப் பெறுவதில்லை.
பெயர்
பாராளுமன்ற செயலாளர் நாயகம்
தொலைபேசி
0112777228
தொலைநகல்
0112777227
மின்னஞ்சல்
sgp@parliament.lk
| உறுப்பினரின் பெயர் | சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை | |
|---|---|---|
| கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ ஆர்.எம். சமந்த ரனசிங்ஹ, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ எம்.எஸ் அப்துல் வாசித், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ சஞ்ஜீவ ரணசிங்ஹ, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ (திருமதி) சமன்மலீ குணசிங்ஹ, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ பத்மசிரி பண்டார, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks