துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அரசியலமைப்பின் 152 ஆம் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்ட சட்டமூலங்கள் தவிர குழுவிற்குப் பரிந்துரைக்கப்படும் ஏதேனும் சட்டமூலம், பொருத்தனை, குழுவின் விடயப்பரப்பெல்லையினுள் வரும் வருடாந்த அறிக்கை மற்றும் செயலாற்று அறிக்கை உட்பட மற்றும்/அல்லது ஏதேனும் குழு மற்றும்/ அல்லது அமைச்சரொருவர், எவ்விடயம் அல்லது தமது நியாயாதிக்கத்திற்குள்ளான விடயங்களும் பணிகளும் தொடர்பான வேறேதேனும் கருமம் தொடர்பாகப் பரிசோதனை செய்வதற்குத் தத்துவமுடையனவாதல் வேண்டும்.
பெயர்
பாராளுமன்ற செயலாளர் நாயகம்
தொலைபேசி
0112777228
தொலைநகல்
0112777227
மின்னஞ்சல்
sgp@parliament.lk
2026-01-07 10:30:00
குழு அறை 02
| உறுப்பினரின் பெயர் | சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை | |
|---|---|---|
| கௌரவ அர்கம் இல்யாஸ், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹசாரா லியனகே, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ சதுர கலப்பத்தி, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ சதுரங்க அபேசிங்ஹ, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
| கௌரவ சந்திம ஹெட்டிஆரச்சி, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ (டாக்டர்) ஜனக சேனாரத்ன, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ தனுர திசாநாயக, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
| கௌரவ லசித் பாஷண கமகே, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| உறுப்பினரின் பெயர் | சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை | |
|---|---|---|
| கௌரவ அர்கம் இல்யாஸ், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
| கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹசாரா லியனகே, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
| கௌரவ சதுர கலப்பத்தி, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ சதுரங்க அபேசிங்ஹ, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ சந்திம ஹெட்டிஆரச்சி, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ (டாக்டர்) ஜனக சேனாரத்ன, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ தனுர திசாநாயக, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
| கௌரவ லசித் பாஷண கமகே, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
| உறுப்பினரின் பெயர் | சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை | |
|---|---|---|
| கௌரவ அர்கம் இல்யாஸ், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
| கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹசாரா லியனகே, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ சதுர கலப்பத்தி, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
| கௌரவ சதுரங்க அபேசிங்ஹ, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ சந்திம ஹெட்டிஆரச்சி, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
| கௌரவ (டாக்டர்) ஜனக சேனாரத்ன, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
| கௌரவ தனுர திசாநாயக, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
| கௌரவ லசித் பாஷண கமகே, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் | 1 வது கூட்டத்தொடர் )
சமர்ப்பிக்கப்பட்ட திகதி - 2025-10-21
2025-05-27