பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டின் தேர்தல்கள் ஆணையாளர்
(ii) 2013 ஆம் ஆண்டிற்கான அரச நிதித் திணைக்களம்
(iii) 2013 ஆம் ஆண்டிற்கான கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு
(iv) 2013 ஆம் ஆண்டிற்கான அஞ்சல் சேவைகள் அமைச்சு
(v) 2011 ஆம் ஆண்டிற்கான கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்
(vii) 2013 ஆம் ஆண்டிற்கான சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக்குவிப்பு அமைச்சு
(viii) 2013 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொடர்பாடல், தகவல் அமைச்சு
(ix) 2012 ஆம் ஆண்டிற்கான கமநல அபிவிருத்தித் திணைக்களம்
(x) 2013 ஆம் ஆண்டிற்கான சிறைச்சாலை திணைக்களம்
(xi) 2013 ஆம் ஆண்டிற்கான வனசீவராசி வளப் பாதுகாப்பு அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(xii) 2005, 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான தேசக்தி நிதியம்
(xiii) 2011 ஆம் ஆண்டிற்கான தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை
(xiv) 2012 ஆம் ஆண்டிற்கான தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழு
(xv) 2012/2013 ஆம் ஆண்டிற்கான சிறிலங்கன் எயார்லைன்ஸ்
(xvi) 2012 ஆம் ஆண்டிற்கான விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) கம்பனி
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
சபையால் நிறைவேற்றப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“விவசாய நடவடிக்கைகளுக்கு காட்டு விலங்கினங்களினால் ஏற்படுகின்ற தீங்கு” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எரிக் பிரசன்ன வீரவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1915 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜூலை 09ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks