பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவை அலுவலகம்
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான பேராதனை விவசாயத் திணைக்களம், இலங்கை
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 24 அ ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் “மானிடவியல் மற்றும் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகம், பேராதனைப் பல்கலைக்கழககத்தை” தாபித்தல் தொடர்பாக உயர்கல்வி அமைச்சரினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடன் ஆக்கப்பட்டு 2014 சனவரி 03 ஆம் திகதிய 1843/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 அ ஆம் பிரிவின் கீழ் சனச கம்பஸ் லிமிட்டெட் நிறுவனம் பட்டங்களை வழங்கும் நிறுவனமொன்றாக ஏற்றங்கீகரித்து உயர்கல்வி அமைச்சரினால் தயாரிக்கப்பட்டு 2014 சனவரி 21 ஆம் திகதிய 1846/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
(vi) 2011 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்கை
(vii) 2011 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம்
(viii) 2012 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி அதிகார சபை
(ix) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
தேசிய தொழில்துறை முகாமைப் பயிற்சி நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம்
திருத்தங்களுடன் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“திவிநெகும மற்றும் பிற அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ஜானக வக்கும்புர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1854 மணியளவில் பாராளுமன்றம் 2014 பெப்ரவரி 07ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks