பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான அரச அபிவிருத்தி நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(v) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை
(vi) 2017 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(vii) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(viii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைப்பணிப் பொருட்கள் சபையின் வருடாந்த அறிக்கை
(ix) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(x) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பட்டினி ஒழிப்பு இயக்கச சபையின் வருடாந்த அறிக்கை
(xi) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் வருடாந்த அறிக்கை
(xii) 2015/2016 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(xiii) 2018 ஆம் ஆண்டுக்கான ஜய கன்டேனர் டர்மினல் லிமிடட்டின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(xiv) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு நிதியத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(xv) 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான மீயுயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி முகாமைச் சபையின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் கணக்காய்வுக்குட்பட்ட கணக்குகள்
(xvi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் என்பன தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஜயந்த சமரவீர - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க
(iii) கௌரவ விஜித ஹேரத் - ஐந்து மனுக்கள்
(iv) கௌரவ ஹர்ஷண ராஜகருணா
(v) கௌரவ நிமல் பியதிஸ்ஸ
(vi) கௌரவ சுதத் மஞ்சுல - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
தனிப்பட்ட விளக்கங்கள்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ அவர்கள் தனக்கெதிராக கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக தனிப்பட்ட விளக்கமொன்றினை வழங்கினார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - குழு
ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதினாராம் நாள் - குழு நிலை விவாதம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவெலி அதிகாரசபையின் கீழ் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாக அதிகரித்துவரும் இனப் பதற்றங்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1936 மணியளவில் பாராளுமன்றமானது 2020 டிசம்பர் 07ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2021]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks