E   |   සි   |  


காண்க

இலங்கையின் அதிஉயர் சட்டவாக்கக் சபை.

பாராளுமன்றத்தில் ஆளுங் கட்சியின் தலைவர்

பாராளுமன்ற அலுவல்களை நடத்துவதில் தலைமைவகித்து சபாநாயகர் சார்பாக அமர்வுகளுக்குத் தலைமைதாங்குபவர்.

மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தின் கீழ்சபை.

பாராளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முன்மொழிவு.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகப் பிரசைகளினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் முறையான கோரிக்கை

கட்சியின் ஒழுக்கத்தினை உறுதிப்படுத்துவதற்கும் உறுப்பினர்களின் வரவினை முகாமைத்துவம் செய்வதற்கும் பாராளுமன்ற அலுவல்களை ஒருங்கிணைப்பதற்கும் பொறுப்பாக இருக்கும் அரசாங்கத் தரப்பினையோ அல்லது எதிர்த் தரப்பினையோ சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.

சட்டவாக்கத்தினை விரிவாகப் பரிசீலிப்பதற்காக ஒரு தனிக் குழுவாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அமரும் ஒரு பாராளுமன்றத்தின் அமர்வு.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks