பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
காண்க
குறித்த சட்டவாக்கம் அல்லது கொள்கை விடயப் பரப்புகளைப் பரிசீலிப்பதற்கு தாபிக்கப்பட்ட நிரந்தரக் குழு.
பாராளுமன்றத்தினால் அரசாங்க நடவடிக்கைகளின் அல்லது ஏனைய முக்கிய விடயங்களின் நுண்ணாய்வு.
பாராளுமன்றக் குழுவொன்றினால் நடாத்தப்படும் முறையான விசாரணை.
சம்பந்தப்பட்ட விடய அமைச்சர்களினால் விடையளிக்கப்படுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களினால் வாய்மூலவிடைகளுக்கான வினாக்களாக கேட்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட ஒரு மணித்தியால காலப்பகுதி.
பாராளுமன்றத்தில் குழுக்களின் நிறுவனசார் கட்டமைப்பு.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் உத்தியோகபூர்வ நிலையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக வழக்குத் தொடர்வதிலிருந்தும் வழங்கப்படும் சட்டபூர்வமான பாதுகாப்பு.
(பாராளுமன்றச் செயலாளர் நாயகம் என அறியப்படும் அலுவலர்) பாராளுமன்ற செயலகத்தின் பிரதானி.
பாராளுமன்றமொன்றுக்குப் பிரதிநிதிகளைத் (பாராளுமன்ற உறுப்பினர்களை) தேர்ந்தெடுப்பதற்காகப் பிரசைகள் வாக்களிக்கும் ஒரு செயன்முறை.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks