01

E   |   සි   |  

இலங்கை கூட்டுறவு அமைப்பில் காணப்படும் நெருக்கடி சம்பந்தப்பட்ட ஆய்வுகளுக்கான உப குழு - அரசாங்க கணக்குகள் பற்றிய குழு

ஒவ்வொரு குழுவும் அவசியமென அது கருதும்போது, அத்தகைய குழுவினால் குறித்துரைக்கப்பட்ட ஒரு காலப்பகுதியினுள் அத்தகைய கருமங்களைப் பரிசோதனை செய்து அத்தகைய குழுவிற்கு அறிக்கையிடுவதற்கு அதன் சொந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய உபகுழுக்களை நியமிக்கலாம். அத்தகைய குழுவானது அவசியமென அது கருதும்போது உபகுழுவானது அதற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட கருமங்களை முழுமையாகப் பரிசீலிப்பதற்குத் தேவையான கடமைகளைப் புரிவதற்காக எவரேனுமாளை அதன்முன்னர் அழைத்து விசாரணை செய்வதற்கும் ஏதேனும் பத்திரத்தை, பதிவேட்டை அல்லது ஆவணத்தை வரவழைத்துப் பரிசோதனை செய்வதற்கும் பரிசீலனைக்காக இடத்துக்கிடம் செல்வதற்கும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் கூடுவதற்கும் அத்தகைய உபகுழுக்களிற்கு அதிகாரமளிக்கலாம். 

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112777227

மின்னஞ்சல்

sgp@parliament.lk

எதிர்வரும் நிகழ்வுகள்

2026-11-16 14:00:00

6






தொடர்புடைய தகவல்கள்

2026-11-05 14:00:00

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி சாகரிகா அதாவுத, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சந்தன சூரியஆரச்சி, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சானக மாதுகொட, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சுனில் ரத்னசிரி, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ருவன்திலக்க ஜயகொடி, பா.உ. சமூகமளித்தார் விபரம்




பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks