பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 ஆம் ஆண்டிற்கான மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்
(ii) 2012 ஆம் ஆண்டிற்கான தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை கட்டளைகள் நிறுவகம்
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம்
(v) 2012 ஆம் ஆண்டிற்கான நவீன தொழினுட்பவியல்களுக்கான ஆதர் சீ. கிளார்க் நிறுவகம்
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான தென் பிராந்திய அபிவிருத்தி அதிகார சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(vii) 2013 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை
(viii) 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 34 ஆவது பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2014 செத்தெம்பர் 05 ஆம் திகதிய 1878/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் எட்டு கேட்கப்பட்டன:-
(i) கௌரவ புத்திக பதிரண
(ii) கெளரவ (செல்வி) கமலா ரணதுங்க
(iii) கௌரவ விஜித ஹேரத்
(iv) கௌரவ ஜானக வக்கும்புர
(v) கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி
(vi) கௌரவ (திருமதி) உபேக்ஷா சுவர்ணமாலி
(vii) கௌரவ ரவி கருணாநாயக்க
(viii) கெளரவ அஜித் குமார
அதனையடுத்து, 1500 மணியளவில் பாராளுமன்றம் 2014 செப்டெம்பர் 25ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks