பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான மாத்தறை மாவட்டச் செயலகம்
(iii) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் வருடாந்த அறிக்கை
பாராளுமன்றத் தெரிகுழு
இலங்கை மக்களுக்கு ஒரே தேச மக்களாக வாழ்வதற்கு தத்துவமளிப்பதற்கான அரசியல் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகளை பற்றி விதந்துரைத்து அறிக்கை செய்வதற்காக 2014 திசெம்பர் மாதம் 21ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வரின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“அரச ஊழியர்களது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1842 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜூன் 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks