பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்களின் கண்காணிப்புச் சபை
(ii) 2011/2012 ஆம் ஆண்டிற்கான நோத்சீ லிமிடெட்
(iii) 2013 ஆம் ஆண்டிற்கான காணி உரித்து நிருணய ஆணையாளர் நாயகம்
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான டவர் மண்டபத் திரையரங்கு மன்றம்
(v) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை
(vi) 2013 ஆம் ஆண்டிற்கான காணி உரித்து நிருணய ஆணையாளர் நாயகத்தின் செயல் இலக்கு அறிக்கை
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ எம். எஸ். தெளபீக் அவர்களுக்கு “இலங்கை பாதிஹ் நிறுவன (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.1) - பெயர் மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 112; எதிராக 44) சபையால் நிறைவேற்றப்பட்டது.
(ii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.2) - பெயர் மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 109; எதிராக 44) சபையால் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து, 1920 மணியளவில் பாராளுமன்றம் 2014 மே 06ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks