E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பலக்லைக்கழகத்தின் வரைவு
(iv) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை
(v) 2012 ஆம் ஆண்டுக்கான நில அளவைச் சபை
(vi) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

1998 ஆம்ஆண்டின் 53 ஆம்இலக்க, இலங்கை தேசியநீரியல் பொருட்களைப் பண்படுத்தல்அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் 37 ஆம்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (இ) பந்தியின் கீழ் கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்;

(vii) 2011 திசெம்பர் 13 ஆந் திகதிய 1736/21ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(viii) 2012 மார்ச்சு 01 ஆந்திகதிய 1747/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி


ஒத்திவைப்புப் பிரேரணை

“மின்சாரம்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1455 மணியளவில் பாராளுமன்றம் 2014 பெப்ரவரி 18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks