பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டிற்கான வீதி அபிவிருத்தி அதிகார சபை
(ii) 2010 ஆம் ஆண்டிற்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
(iii) 2011 ஆம் ஆண்டிற்கான கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம்
(v) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான தொழில் திணைக்களம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vi) 2012 ஆம் ஆண்டிற்கான கொழும்பு மாவட்ட செயலகம்
(vii) 2012 ஆம் ஆண்டிற்கான மன்னார் மாவட்டச் செயலகம்
(viii) 2012 ஆம் ஆண்டிற்கான மாத்தளை மாவட்ட செயலகம்
(ix) 2012 ஆம் ஆண்டிற்கான கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு
(x) 2011 ஆம் ஆண்டிற்கான விவசாயத் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


ஒத்திவைப்புப் பிரேரணை

“அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை தொடரப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஒக்டோபர் 22ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks