பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி
(ii) 2011 ஆம் ஆண்டிற்கான சீதுவை விஜயகுமாரதுங்க மருத்துவமனை
(iii) 2011 ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி நிறுவகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iv) 2012 ஆம் ஆண்டிற்கான பொதுத் திறைசேரி அரச கணக்குகள் திணைக்களம்
(v) 2012 ஆம் ஆண்டிற்கான சமூக சேவைகள் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ வி. கே. இந்திக அவர்களுக்கு “இலங்கை லும்பினி அபிவிருத்தி நம்பிக்கைப்பொறுப்பு (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“அரச ஊழியர்கள் தொடர்பான விவகாரங்கள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஒக்டோபர் 08ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks