பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டிற்கான தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை
(ii) 2011ஆம் ஆண்டிற்கான தலவாக்கலை இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம்
(iii) 2011ஆம் ஆண்டிற்கான அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்
(iv) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்தி சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(v) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கைப் பாராளுமன்றம்
(vi) 2008, 2009, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான கல்வி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(vii) 2012ஆம் ஆண்டிற்கான மக்கள் தொடர்பாடல், தகவல் அமைச்சு
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(viii) 2012 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் – 2013
(ix) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் தாபித்தல் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2012 திசெம்பர் 05 ஆம் திகதிய 1787/27 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
சபையால் நிறைவேற்றப்ட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"மீனவர்களுக்கான எரிபொருள் மானியம் மற்றும் இதரவைகள்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ திலிப் வெதஆரச்சி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1915 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஆகஸ்ட் 07ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks