E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 2011 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் பதவியிலிருந்து கெளரவ (கலாநிதி) (திருமதி) உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்சே ராலஹாமிலாகே ஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்கவை அகற்றுவதற்காக அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கு பாராளுமன்றத்தின் பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு அரசியலமைப்பின் 107(2) உறுப்புரையின் பிரகாரம் சமர்ப்பிக்கப்படுகின்ற பிரேரணையினை பரிசீலனை செய்தல்.

பெயர் மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 155; எதிராக 49) சபையால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 2000 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜனவரி 22ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks