E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010 ஆம் ஆண்டுக்கான காணி சீர்திருத்த ஆணைக்குழு
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபை

(iii) 2011-2012 ஆம் ஆண்டுக்கான டிஎவ்சீசீ வங்கியின் கணக்காய்வாளர்களின் அறிக்கையும் கணக்குகளும்

(iv) 2011 ஆம் ஆண்டுக்கான மொனராகலை மாவட்டச் செயலகம்
(v) 2011 ஆம் ஆண்டுக்கான பொலன்னறுவை மாவட்டச் செயலகம்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் அங்கீகரிக்கப்பட்டன.

சபையில் பிரேரிக்கப்பட்ட (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் மற்றும் 4ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு கூட்டிணைத்தல் சட்டமூலங்கள் (சட்டவாக்க) நிலையியற்குழு “ஏ”க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

(i) சந்திம வீரக்கொடி மன்றம்
(ii) நிமல் சிறிபால த சில்வா மன்றம்



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"தமிழ் சஞ்சிகை வெளியீட்டாளர்களுக்கான நிதியுதவி" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1849 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஒக்டோபர் 25ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks