பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல் தொழில்நுட்ப உதவி கருமபீடம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் கீழ், கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின், 2018.08.01 முதல் 2018.12.31 வரையான காலப்பகுதிக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் நிதிக்கூற்றுக்கள், சுயாதீன கணக்காய்வாளரின் அறிக்கை மற்றும் முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2019 ஆம் ஆண்டுக்கான புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் புத்தசாசனம் மற்றும் வடமேல் அபிவிருத்திப் பிரிவின் செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே - நான்கு மனுக்கள்
(ii) கௌரவ சுசில் பிரேமஜயந்த
(iii) கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க
(iv) கௌரவ நிரோஷன் பெரேரா
(v) கௌரவ புத்திக பத்திறண
(vi) கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா
(vii) கௌரவ உதயன கிரிந்திகொட
(viii) கௌரவ நிமல் பியதிஸ்ஸ
(ix) கௌரவ வீரசுமன வீரசிங்ஹ - இரண்டு மனுக்கள்
(x) கௌரவ சந்திம வீரக்கொடி
(xi) கௌரவ மயந்த திசாநாயக்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
மஹர சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவம்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - குழு
ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டாம் நாள் - குழு நிலை விவாதம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மகளிர் மற்றும் சிறுவர் அமைச்சினை நிறுவுதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1935 மணியளவில் பாராளுமன்றமானது 2020 டிசம்பர் 02ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2021]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks