பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
430/ '18
கௌரவ இஷாக் ரஹுமான்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) அநுராதபுரம் மாவட்டத்தில் வாழ்கின்ற,
(i) பலர் வருடத்தில் அதிக காலம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களாவர் என்பதையும்;
(ii) விவசாயத்துக்கான நீரைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாயக் கிணறுகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதையும்;
(iii) மேற்படி விவசாயக் கிணறுகள் நீண்ட காலமாக மறுசீரமைக்கப்படாததன் காரணமாக சிதைவடையும் நிலையை அல்லது நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி விவசாயக் கிணறுகளை மறுசீரமைப்பதற்கான ஏதேனுமொரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், மேற்படி வேலைத்திட்டத்தைச் செயற்படுத்தும் திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-20
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks