பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
429/ '18
கௌரவ இஷாக் ரஹுமான்,— நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கெகிராவ நகரத்திலிருந்து தலாவ ஊடாக அநுராதபுரம் வரை செல்கின்ற (தலாவ வீதி) வீதியைப் புனரமைக்கும் பணிகள் தற்போது இப்பலோகம நகரம் வரை மேற்கொள்ளப்பட்டு பல வருடங்கள் கடந்திருந்தும், அங்கிருந்து தலாவ நகரம் வரையிலான வீதி இதுவரை அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதை அறிவாரா;
(ii) பெருந்தொகையான வாகனங்கள் செல்கின்ற இவ்வீதியின் அபிவிருத்தி வேலைகள் இவ்வாறு ஸ்தம்பிதமடைவதற்கான காரணங்கள் யாவை;
(iii) இவ்வீதியின் எஞ்சியுள்ள அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-19
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks