பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
426/ '18
கௌரவ இஷாக் ரஹுமான்,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (
(அ) (i) அனுராதபுரம், நுவரகம்பலாத்த மத்தி பிரதேச செயலாளர் பிரிவின், கம்பிரிஸ்வெவ கிராமத்தில் அமைந்துள்ள கிராமிய வைத்தியசாலை தற்போது ஒரு கட்டடத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாயுள்ளது என்பதையும்,
(ii) பகல் வேளைகளில் மாத்திரம் வெளிநோயாளர் பிரிவிற்கு ஒரு மருத்துவர் இணைக்கப்பட்டுள்ள போதிலும் இரவு நேரங்களில் அவசர சந்தர்ப்பத்திலும்கூட சிகிச்சை பெறுவதற்கு மருத்துவரொருவர் இல்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இது சம்பந்தமாக கவனம் செலுத்தி தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-04
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks