பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
425/ '18
கௌரவ இஷாக் ரஹுமான்,— காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த அரசாங்க காலத்தில் இப்பலோகம பிதேச செயலாளர் பிரிவில் கலாவெவவின் மேற்பகுதியில் நிறுவப்பட்ட தியவர கிராமத்தில் (Fishing Village) தற்போது ஏறக்குறைய 100 குடும்பங்கள் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொண்டு வசிக்கின்றனரென்பதையும்;
(ii) இற்றைவரை இவர்களுக்கு காணிகளின் உரிமை கிடைக்கவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில் இவர்களுக்கு மேற்படி காணிகளின் உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கும் திகதி யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-22
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks