01

E   |   සි   |  

 திகதி: 2018-07-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0397/2018: Cabinet, State and Deputy Ministers and funds needed to sustain the same

2189/ '17

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்ஸா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த அமைச்சரவை மாற்றத்தின் படி தற்போதைய அரசாங்கத்தின் மொத்த அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை யாது;

(ii) இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

(iii) அமைச்சுக்களின் மேற்பார்வை அலுவல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது;

(iv) அமைச்சரவை அமைச்சரொருவருக்காக வருடாந்தம் செலவாகும் மொத்தப் பணத் தொகை எவ்வளவு;

(v) அமைச்சரவை மாற்றத்தின்போது புதிதாக அதிகரிக்கப்பட்ட அமைச்சுக்களுக்கு 2017 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா;

(vi) ஆமெனில், ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-19

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks