04

E   |   සි   |  

 திகதி: 2018-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0392/2018: Disasters occurred in 2017 and people displaced and compensation paid

392/ '18

கௌரவ ரஞ்ஜித் த சொய்சா,— நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2017 ஆம் ஆண்டில் இடம்பெற்ற திடீர் அனர்த்த நிலைமைகளின் எண்ணிக்கை யாது;

(ii) மேற்படி அனர்த்தங்களால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்தின்படி எவ்வளவு;

(iii) சொத்துச் சேதங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்தின்படி எவ்வளவு;

(iv) இடம்பெயர்ந்தவர்களுக்கு நட்டஈடு செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியேற்பாடுகளின் அளவு யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-19

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks