பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
242/ '18
கௌரவ ஹேசான் விதானகே,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்டவில் கைத்தொழில் பேட்டையொன்று உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி கைத்தொழில் பேட்டை ஆரம்பிக்கப்பட்ட திகதி மற்றும் அதன் ஆரம்ப நோக்கம் யாதென்பதையும்;
(iii) தற்போது இக்கைத்தொழில் பேட்டையில் இயங்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iv) மேற்படி ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை வெவ்வேறாக குறிப்பிடுவாரா என்பதையும்;
(v) மேற்படி காலகட்டத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் உள்ளதாயின் அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;
(vi) இந்த கைத்தொழில் பேட்டையை மேலும் விருத்தி செய்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-20
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks