02

E   |   සි   |  

 திகதி: 2018-07-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0219/2018: Supply of Electricity on Subsidy basis

219/ '18

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— மின் வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) விவசாயிகளுக்கு சலுகை அடிப்படையில் மின்சாரம் வழங்கும் கருத்திட்டம் தற்போது செயற்படுத்தப்படுகின்ற முறை யாது;

(ii) மேற்படி கருத்திட்டம் செயற்படுத்தப்படுகின்ற மாவட்டங்கள் யாவை;

(iii) இத்தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் நடைபெற்ற யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் விவசாயிகளுக்கு இக்கருத்திட்டத்தின் நன்மைகள் கிடைக்கும் திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-03

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks