பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
218/ '18
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் கமத்தொழில் ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் பதவிகளிலுள்ள பதவியணியினர் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) தற்போது மேற்படி பதவியில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படும் திகதி யாதென்பதையும்;
(iv) மேற்படி பதவியில் பதிற் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பதில் கடமை நியமனங்கள் மற்றும் பதில் கடமை கொடுப்பனவுகள் வழங்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-22
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks