பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
163/ '18
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊழல் ஒழிப்பு குழு செயலகம் நிறுவப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) இவ்வலுவலகம் எவ்வளவு காலம் பேணிவரப்பட்டது என்பதையும்;
(iii) மேற்படி அலுவலகத்தில் இணைக்கப்பட்டு சேவையாற்றிய ஆளணியினர் எவ்வளவென்பதையும்;
(iv) குறித்த காலகட்டத்தினுள் இவ்வலுகலத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(v) மேலதிக விசாரணைகளுக்காக ஒவ்வொரு நிறுவனத்திறக்கும் இம்முறைப்பாடுகள் ஆற்றுப்படுத்தப்பட்ட முறை யாதென்பதையும்;
(vi) குறித்த காலகட்டத்தினுள் மேற்படி அலுவலத்தை பராமரிப்பதற்காக ஏற்பட்ட செலவு எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-06
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks