பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
162/ '18
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2018.05.01 ஆம் திகதியளவில் நிதியியல் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) புலனாய்வுகள் முடிவுறுத்தப்பட்டு சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட ஒவ்வொரு புலனாய்வு அறிக்கையும் சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற திகதி தனித்தனியே யாதென்பதையும்;
(ii) இவற்றில் தற்சமயம் வழக்குத் தொடரப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு வழக்கும் தொடரப்பட்ட திகதி மற்றும் வழக்கு விசாரிக்கப்படும் நீதிமன்றம் தனித்தனியே யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-05
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks