பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2018-06-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0130/2018: Vacancies of Principals and Teachers - Schools under Central PC in Matale District

130/ '18

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மாத்தளை மாவட்டத்தில் மத்திய மாகாண சபையின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற பாடசாலைகளின் எண்ணிக்கை யாது;

(ii) மேற்படி பாடசாலைகளின் பெயர்கள் யாவை;

(iii) தற்போது இப்பாடசாலைகளுக்கு மத்தியில் பதில் கடமையாற்றும் அதிபர்கள் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை;

(iv) தற்போது மாவட்டத்தில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு கல்விக் கோட்டத்தின் படி வெவ்வேறாக யாவை;

(v) மாத்தளை மாவட்டத்தில் அதிபர் வெற்றிடங்கள் மற்றும் ஆசிரியர் வெற்றிடங் களை நிரப்புவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-07

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks