பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
41/ '18
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டப் பிரேரணை இலக்கம் 156 இன்படி, பிரதேச பெருந்தோட்டக் கம்பனிகளை கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக மாற்றும் நோக்கத்தை அடைவதற்காக 2016 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் யாவை என்பதையும்;
(ii) 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிரதேச பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அவற்றின் உரிமை தொடர்பாக முழுமையான ஓர் அறிக்கையை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) 1992 முதல் 2016 ஆம் ஆண்டு வரை மேற்கூறிய ஒவ்வொரு பிரதேச பெருந்தோட்டக் கம்பனியினதும் இலாப நட்டம் ஒவ்வொரு வருடத்திற்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்குறித்த ஒவ்வொரு பெருந்தோட்டக் கம்பனியினாலும் உரிமையாக்கிக் கொண்டுள்ள ஏக்கர் அளவு மற்றும் அவற்றின் உற்பத்தித் திறன் வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-22
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks