04

E   |   සි   |  

 திகதி: 2018-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0040/2018: Proposals 157- Budget 2016

40/ '18

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவு இலக்கம் 157 இன் பிரகாரம், தேயிலைக் கைத்தொழில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரச மற்றும் தனியார்துறையை உள்ளடக்கிய செயற்பாட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டதா;

(ii) ஆமெனில், அதன் அங்கத்தவர்களின் பெயர்கள் யாவை;

(iii) 2016 ஆம் ஆண்டில் அக்குழுவினால் இனங்காணப்பட்ட தேயிலைக் கைத்தொழில் எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சினைகள் யாவை;

(iv) 2016 ஆம் ஆண்டில் தேயிலைக் கைத்தொழிலின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-21

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks