பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
35/ '18
கெளரவ பந்துல குணவர்த்தன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பிரேரணை இலக்கம் 132 இற்கு அமைய, பொலன்னறுவை, கிளிநொச்சி, இரத்தினபுரி (எம்பிலிபிட்டி) மாவட்டங்களில் மூன்று பாரிய களஞ்சியங்களை நிர்மாணிக்க மற்றும் மன்னார் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் களஞ்சியத்தின் வேலைகளை பூர்த்தி செய்ய ரூபா 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
(ii) மன்னார் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற களஞ்சியத்தின் ஆரம்ப செலவின மதிப்பீட்டையும் மற்றும் இதுவரையான அதன் முன்னேற்ற மீளாய்வு அறிக்கையையும் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) கிளிநொச்சி, எம்பிலிபிட்டிய மற்றும் பொலன்னறுவையில் புதிய மூன்று களஞ்சியத் தொகுதிகளை நிர்மாணிக்கின்ற நடவடிக்கைகளின் முன்னேற்றம் யாது என்பதையும்;
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பிரேரணை இலக்கம் 132 இற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 1000 மில்லியன் தொகை செலவிடப்பட்ட முறை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-06
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks